November 07, 2008

என்னைப் பாதித்த "A" வரிசை...

நான் பார்த்து அசந்த சில (A) (அகர) வரிசை அற்புத மனிதர்கள் இங்கே
நீங்களும் அசந்தால் சொல்லுங்கள்.

சிறுவயதிலிருந்து என்னைத் தாங்கிய எனது அம்மாவழி ஆச்சி திருமதி.AABARANAM சுந்தரதாசையும், அப்பாவழி பாட்டனார் AIYAPPAN என்ற ARULAPPAN அவர்களையும் இங்கே நினைவு கூறுகிறேன். இவர்கள் இருவருடமிருந்து நான் கற்றவை தாராளம் ஏராளம்.

ப்பாவையும் ம்மாவையும் மறக்கவியலுமா என்ன?

உலகின் முதல் மனிதன் என விவிலியம் கூறும் ADAM ன் முதல் எழுத்தும் "A" தான்

என்னை ஊக்குவிக்கும் அண்ணாச்சி ன்புவிற்கும் எனது நன்றியைத் தெரிவுத்துக் கொள்கிறேன்.

ஆங்கில எழுத்து "A"ல் ஆரம்பிக்கும் பெயரை உடையவர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள். !!! :)

ஆங்கில எழுத்துக்களின் ஆரம்பமே "A" தான் இல்லையா?

இதனை எழுத உதவிய மென்பொருளின் (அழகி) பெயரும் "A" ல் தான் ஆரம்பிக்கிறது...ஆஹா என்னே பொருத்தம்!

கொசுறு தகவல்:எனது பெயரும் (ARNOLD) "A" ல் தான் ஆரம்பிக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்

Abraham Lincoln 1809-1865

Agnes Gonxha Bojaxhiu @ Mother TERESA Aug 26, 1910 – Sep 5, 1997

APJ Abdul Kalam

Allah Rakkhha Rahmann @ A. S. Dileep Kumar rules the world with his compositions

Abhinav Bindra Olympic Gold Medalist

Anand Three times World Chess Champion

Aamir Khan

Aishwarya Rai Ms World 1994

ALICIA KEYS 11 TIME GRAMMY WINNER
Annadurai 1909-1969, CM of Tamilnadu

Ambedkar 1891-1956 The Law Maker

Amartya Sen-Nobel Laureate

Andy Murray Of Briton

ANDY RODDIC OF USA

Arnold Schwarzenegger - Governor of California

Alexander Graham Bell,Inventor 1847-1922

ADAM GILCHRIST

ALAN BORDER

AKRAM - First player to go past more than 400 wickets in tests and in ODIs

ANDRE AGASSI of the USA

AJAY JADEJA

ANIL KUMBLE - Leading test wicket taker for Indian Cricket

Arsenal Football Club's Manager Arsene Wenger

AZHARUDDIN

Sir.Alex Ferguson Manager Of Manchester United Football Club

Amritraj Brothers Vijay, Anand and Asok

Annie Wood Besant 1847-1933

Angelina Marino - New Zealand Basket Baller

Arjen Robben Dutch Winger

Arundhati Roy - 1997,Booker Prize Winner for GOD OF SMALL THINGS

ANGELINA

ASIN

ASHA -SINGER

Anradha Sriram - Singer

Asafa Powell,Fastest Man until d Olympics 2008

AQUA-Band

Ana Ivanovic-World #1 Tennis Player As Of Aug 2008

Andrea Corr of THE CORRS Band (My favorite Irish band)

Ashley Cole England winger

Adebayor Emmanuel, Arsenal Winger

AJ of the Back Street Boys

ATIF ASLAM - PAK VOCALIST

9 comments:

ராமய்யா... said...

Anna Kournikova??

pl remove word verification

ஆட்காட்டி said...

அண்டன் பாலசிங்கம்.
அங்கையற்கண்ணி.
அடொல்ப்f ஹிட்லர்.
....

எட்வின் said...

ராம் மற்றும் ஆட்காட்டி அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி

ராமய்யா... said...

comments moderation pageil word verification ennum optionai disable pannavum.

engal comment

ராமய்யா... said...

users comments podum pothu athu word verification ketkum

எட்வின் said...

நன்றி ராம் அவர்களே

Suresh said...

gud work....keep going..

கிறிச்சான் said...

பின்னீட்ட போ...எப்பிடி இதெல்லாம்???? முடியல!

Unknown said...

i feel the soul of every words .........................

Post a Comment

Related Posts with Thumbnails