November 12, 2008

ரீமிக்ஸ்லேயே ரீமிக்ஸ்

என்னால் முடிந்த ஒரு ரீமிக்ஸ் முயற்சி இங்கே youtube வீடியோவாக

இஞ்சி இடுப்பழகா



வசீகரா



நேற்று இல்லாத மாற்றம் என்னது



ஒஹோ எந்தன் பேபி

5 comments:

IlayaDhasan said...

அருமை! பாடல் வரிகளை எப்படி வீடியோவில் நுழைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?

எட்வின் said...

நன்றி நண்பரே,
நான் இந்த ரீமிக்சை வின்டோஸ் மூவி மேக்கரில் உருவாக்கினேன்.
அதில் make titles or credits என்று ஒரு option உண்டு.அதில் சென்று Insert செய்ய வேண்டும்.நீங்கள் உட்புகுத்தும் font தமிழென்றால் அதற்குரிய font அங்கு option ல் தெரிவு செய்தல் அவசியம்.

Tech Shankar said...

இந்தப் பாடல்களை எனது ஆங்கில வலைப்பூவில் இணைத்துள்ளேன்.

உங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன்.

நன்றி

எட்வின் said...

தமிழ்நெஞ்சம் நண்பரே நன்றி

ilangan said...

அன்பரே தங்களுடைய ப்ளாக்கில் எங்களுக்கு ஒரு இணைப்பு தர முடியுமா?http://www.ilangan.blogspot.com/

Post a Comment

Related Posts with Thumbnails