November 21, 2008

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்!!!

ஆங்கில பாப் உலகின் ராஜா என அழைக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மிக்கயீல் (Mikaeel) என தனது பெயரை மாற்றியிருக்கிறார் அதோடு இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இஸ்லாம் மதத்தை தழுவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதியதாக அவர் வெளியிடவிருக்கும் ஒரு இசை ஆல்பத்தின் தயாரிப்பாளர் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதோடு நிற்காமல் யூதர்களை இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் எனவும் கூறியிருக்கிறார்.உலகை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் எனவும் சாடியிருக்கிறார்

வளைகுடா நாடான பஹ்ரைனின் செயற்கை தீவு ஒன்றில் நிலங்களை வாங்கியிருப்பதாகவும் விரைவில் அங்கு குடியேறவிருக்கிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவையும் பஹ்ரைனிற்கே மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.பிறப்பால் அமெரிக்கராவார் மிக்கயீல் என்ற மைக்கேல் ஜாக்ஸன்

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் ஒரு சாதனையாளர் ஆனால் மனநிலை பிசகியவர்...இதுதான் உண்மை...
நாளை கூட இவர் வேறு மதம் மாறினாலும் ஆச்சரியமில்லை.அதனால் இதைப் பெருது
படுத்த வேண்டாம்.

சீனு said...

அங்க போயாச்சும் ஒழுங்கா இருந்தா சரி! நருக்கிப்புவாய்ங்க நருக்கி...அக்காங்...

benzaloy said...

Pop இசை பாடகர், அல்லது சுருக்கமாக, Pop பாடகர், Michael Jackson, ஆறு வயசினிலேயே மேடை ஏற்றியவர்.
ஓர் அன்பர் இங்கு குறிபிட்டபடி அவரை ஒரு மன நோயாளி என கணிக்கலாம்.
கோடி கணக்காய் சம்பாதித்தார் ... கோடி கோடி யாக இழந்தார்.
சருமத்திற்கு வைத்தியம் செய்து கரு-வெள்ளையகிய பரிதாப மனிதன்.
Bahrain அரசரது இரண்டாவது மைந்தனது மோசடி வழக்கில் மாடுப்பட்டு இப்பொழுது London ல் உள்ளார்.
இவரை நாம் கண்டும் காணாதது போன்று கை விடுவது சால சிறந்தது என நான் நினைக்கிறேன் ... நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails