November 19, 2008

ஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்

பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை youtube வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.


கண்ணில் என்னென்ன மயக்கம்


நீ என்பதில் நானும் அடங்கும்


நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா


மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்


இரு கண்ணும் தூங்காமலே


அழகான காதல் நிலா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

10 comments:

தமிழ்நெஞ்சம் said...

இந்தப் பாடல்களை எனது ஆங்கில வலைப்பூவில் இணைத்துள்ளேன்.

உங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன்.

நன்றி

Naga Chokkanathan said...

thanks for the links dear friend,

Are these songs / album available as an mp3 version anywhere? I do have a cassette, But would be great if I can plug them into my iPod to listen whenever I need :)

Nagas

Naga Chokkanathan said...

நன்றி நண்பரே:

என் மின்னஞ்சல் முகவரி: nchokkan@gmail.com

அட்வான்ஸ் நன்றிகள்!

கிருத்திகா said...

அருமையான பாடல்கள் இதுவரை கிட்டத்தட்ட 4 தடவை கேசட்கள் வாங்கியாயிற்று.... எங்காவது தகவிறக்கம் செய்யமுடியுமா என்று தேடியும் பார்த்ததுண்டு.. மிக்க நன்றி...

மகா நடிகன் said...

மிக்க நன்றி தமிழன்எட்வின்:

என் மின்னஞ்சல் முகவரி: chandrandear@gmail.com

?!!!@#%* said...

ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ கேட்டாலும்,

மிக‌வும் மென்மையான‌ ம‌ற்றும் இனிமையான‌து,

ஃபொர் எம்பித்ரி [http://www.123musiq.com/KadhalVedham.htm]

ச‌ஹ்ரித‌ய‌ன்

Arnold Edwin said...

தகவலுக்கு நன்றி நாகை நண்பரே

தமிழ்நெஞ்சம் said...

Thanks to : தமிழன்எட்வின்

எட்வின் said...

//தமிழ்நெஞ்சம் said...
Thanks to : தமிழன்எட்வின்//
நன்றி தமிழ் அண்ணே...

கோயம்புத்தூர் மாப்ளே! said...

can you send it to my gmail id
ravitoogood@gmail.com

Post a Comment

Related Posts with Thumbnails