December 08, 2008

கன்னியாகுமரியின் வனப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பைச் சொல்லும் சில புகைப்படங்கள் இங்கே...
இது எனது ஐம்பதாவது பதிவு...இதனை நான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு சமர்ப்பிக்கிறேன்
கன்னியாகுமரியின் செயற்கைக்கோள் புகைப்படம்
முட்டம் கடற்கரை
குளச்சல் துறைமுகம்
பசுமை நிறைந்த நாஞ்சில்
விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி

சூர்யோதயம்,கன்னியாகுமரி

சூர்ய அஸ்தமனம், கன்னியாகுமரி

கன்னியாகுமரியின் மற்றுமொரு கோணம்

திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனை,பத்மநாபபுரம்,தக்கலை
திட்டுவிளை மலையடிவாரம்
ரப்பர் தோட்டம், கீரிப்பாறை
திற்பரப்பு
சுசீந்திரம் கோவில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

தென்னைகளினிடையே எட்டிப்பார்க்கும் கதிரவன், கொட்டாரம்

காற்றாடி, ஆரல்வாய்மொழி

நாணல், காளிகேசம்

தென்னந்தோப்பு, கொட்டாரம்

மிகப்பழமையும் புகழும் வாய்ந்த காதரின் பூத் @ புத்தேரி மருத்துவமனை, நாகர்கோவில், 1895
மார்த்தாண்டம் CSI Nesamony Memorial Church, Bulit in 1883 by a British Architect John Sinclair

133 அடி உயர திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமரி

காந்தி மண்டபம்,கன்னியாகுமரி

ஆசியாவின் மிக உயரமானதும்,நீளமானதுமான தொங்கு பாலம் (தொட்டில்பாலம்), மாத்தூர்

19 comments:

Anonymous said...

ஆகா.. அருமை... பாரட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை..

நன்றி நண்பரே

SP.VR. SUBBIAH said...

படங்கள் அனைத்தும் அருமை!

சந்தனமுல்லை said...

அழகு! இயற்கைதான் எவ்வளவு அழகு!! நன்றி பகிர்ந்தமைக்கு!

எட்வின் said...

இராகவன், சுப்பையா, சந்தனமுல்லை அவர்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, இந்த புகைப்படங்களுள் நாஞ்சில், திட்டுவிளை,கொட்டாரம் (2), ஆரல்வாய்மொழி, காளிகேசம் ஆகியவை நான் க்ளிக்கியது மற்றவை இணையத்திலிருந்து.

ஜோ/Joe said...

//ரப்பர் தோட்டம், மார்த்தாண்டம்//
அது மார்த்தாண்டம் அல்ல ..கீரிப்பாறை.

எட்வின் said...

தவறு ஏற்பட்டிருக்கலாம் நண்பர் ஜோ அவர்களே. தகவலுக்கு நன்றி.

வேலன். said...

படங்கள் மிக அருமையாக உள்ளது அன்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

எட்வின் said...

நன்றி வேலன் அவர்களே

சிறில் அலெக்ஸ் said...

நல்ல படங்கள் எட்வின். முட்டம் கடற்கரை படம் அழகாக வந்துள்ளது.

எட்வின் said...

வருகைக்கு நன்றி அலெக்ஸ் அவர்களே.
புகைப்படமெடுத்தவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

கிறிச்சான் said...

பின்னீட்டீங்க...அர்னீ...

எட்வின் said...

நன்றி கெர்ஷோம் அவர்களே... கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகே தனி தான் (மக்களும் தான்)

வெங்கட்ராமன் said...

அருமையான படங்கள்
உபயோகமான தகவல்கள், கன்யாகுமரி வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

Anonymous said...

அருமையான படங்கள்.
பத்மனாபபுரம் மறக்கமுடியாத இடம்.

Suresh said...

அருமையான காட்சிகள் .
feels like to visit all palces again.

எட்வின் said...

நன்றி வெங்கட்,இலக்கியன், சுரேஷ் அவர்களே

Anonymous said...

Very good and fantastc. Hats off to this inovative person with such a native thought.

wish you continue your endover

ananthchellaram@yahoo.co.in
Ananth Chellaram
Advocate
Nagercoil

எட்வின் said...

நன்றி வழக்கறிஞர் அய்யா ஆனந்த் அவர்களே...

Anonymous said...

You forgot to add Xavier's Church Nagercoil.

I am disappointed.

Post a Comment

Related Posts with Thumbnails