April 03, 2009

இந்திய பிரதமரை புகழ்ந்த அமெரிக்க அதிபர்

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நேற்று நடந்து முடிந்த G20 நாடுகளின் கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டினார்.

சிங் அவர்கள் பண்பில் சிறந்தவர் என்றும்,இந்தியாவை சிறப்பாக வழிநடத்திச் செல்பவர் எனவும் கூறினார்.அதோடு மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக பொறுப்பேற்கும் முன்னரே பல பதவிகளில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார் எனவும் புகழ்ந்திருக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெண் நிருபர் கேட்ட
கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.அதற்கு பதிலாக அந்த பெண் நிருபர் "நன்றி எனவும்,மன்மோகன் சிங்கை பிரதமராக கொண்டதற்கு நான் பெருமை அடைகிறேன் என கூறவும்" நகைச்சுவையாக... அப்படியென்றால் பிரதமர் சிறப்பாக பணியாற்றுவதற்கு நீங்களும் காரணமோ... என ஒபாமா இழுக்கவே உலகின் பல நாடுகளிலிருந்து குழுமியிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

ஒபாமா தொடர்ந்து... சிங் செய்த பணிகளுக்கு நீங்கள் மட்டுமல்ல "ஒவ்வொரு இந்தியரும் அவரைக் குறித்து பெருமைப் பட்டு கொள்ளலாம் என தெரிவித்தார்.

உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்துள்ளதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டார். மேலும் இந்தியா,சீனா,பிரேசில் ஆகிய நாடுகள் இன்றைய பொருளாதார வீழ்ச்சியிலும் தாக்குப்பிடித்து நிற்பதை பாராட்டவும் செய்தார்.

மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பிய பிரதமர் சிங்கின் சில சாதனைகள் இங்கே.(அதற்கென்று உங்களை காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்லவில்லை :)) இவரைப் பிரதமராகக் கொண்டதற்கு பெருமைப்பட்டு கொள்ள வேண்டியது தான்.
Qualification:

1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,

1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,

1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,

1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,

1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness

OCCUPATION /Teaching Experience :

Professor (Senior lecturer, Economics, 1957-59;

Reader, Economics, 1959-63;

Professor, Economics, Punjab University , Chandigarh , 1963-65;

Professor,International Trade, Delhi School of Economics,University of Delhi,1969-71 ;

Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi,1976 and Delhi School of Economics, University of Delhi ,1996 and Civil Servant

Working Experience/ POSITIONS :


1971-72: Economic advisor, ministry of foreign trade

1972-76: Chief economic advisor, ministry of finance

1976-80: Director, Reserve Bank of India ;

Director, Industrial Development Bank of India;

Alternate governor for India, Board of governors, Asian Development Bank;

Alternate governor for India, Board of governors, IBRD

April 1980: Secretary, ministry of finance (Department of economic affairs); Member, finance, Atomic Energy Commission; Member,finance, Space Commission

April 1980 - September 15, 1982 : Member-secretary, Planning Commission

1980-83: Chairman , India Committee of the Indo-Japan joint study committee

September 16, 1982 - January 14, 1985 : Governor, Reserve Bank of India .

1982-85: Alternate Governor for India , Board of governors, International Monetary Fund

1983-84: Member, economic advisory council to the Prime Minister

1985: President, Indian Economic Association

January 15, 1985 - July 31, 1987 : Deputy Chairman, Planning Commission

August 1, 1987 - November 10, 19! 90: Secretary-general and commissioner, south commission, Geneva

December 10, 1990 - March 14, 1991 : Advisor to the Prime Minister on economic affairs

March 15, 1991 - June 20, 1991 : Chairman, UGC

June 21, 1991 - May 15, 1996 : Union finance minister

October 1991: Elected to Rajya Sabha from Assam on Congress ticket

June 1995: Re-elected to Rajya Sabha


1996 onwards: Member, Consultative Committee for the ministry of finance

August 1, 1996 - December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerce
March 21, 1998 onwards: Leader of the Opposition, Rajya Sabha

June 5, 1998 onwards: Member, committee on finance

August 13, 1998 onwards: Member, committee on rules

Aug 1998-2001: Member, committee of privileges 2000 onwards: Member, executive committee, Indian parliamentary group

June 2001: Re-elected to Rajya Sabha

Aug 2001 onwards: Member, general purposes committee

BOOKS: India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -Clarendon Press, Oxford University , 1964; also published a large number of articles in various economic journals.

OTHER ACCOMPLISHMENTS:

Adam Smith Prize, University of Cambridge , 1956

Padma Vibhushan, 1987

Euro money Award, Finance Minister of the Year, 1993;

Asia money Award, Finance Minister of the Year for Asia, 1993 and 1994

INTERNATIONAL ASSIGNMENTS:

1966: Economic Affairs Officer

1966-69: Chief, financing for trade section, UNCTAD

1972-74: Deputy for India in IMF Committee of Twenty on International Monetary Reform

1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings

1980-82: Indo-Soviet joint planning group meeting

1982: Indo-Soviet monitoring group meeting.

1993: Commonwealth Heads of Government Meeting Cyprus 1993: Human Rights World Conference, Vienna

Our Prime Minister seems to be the most qualified PM all over the world !!!

மேலும் தகவல்கள் இங்கே.

12 comments:

Anonymous said...

He is one of the BAD prime minister India have seen.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்பாடா?? இவ்வளவு தகமை...பெருமைப்பட்டே ஆக வேண்டும்.
ஆனாலும் இந்த தகமையால் இந்தியாவுக்கு; அவரை எதுவுமே செய்ய எவருமே
விடவில்லை. கசப்பான உண்மை.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசையுண்டாமே?கலைஞரும் கொடுத்தால் வாங்கி; ஸ்ராலினுக்கோ
கனிமொழிக்கோ கொடுத்து விடுவார் போல் உள்ளது.
இந்தியாவுக்குப் பிரதமராக இருப்பது அவ்வளவு இலகுவா??
இவ்வார துக்ளக் அட்டை பார்த்தீர்களா??? அதைப் பார்த்தபின் தான் புரட்சித் தலைவி;கலைஞரின் ஆசையின் சூக்குமம் புரிந்தது.

எட்வின் said...

நன்றி திரு.யோகன்

சிங் அவர்கள் நிதி அமைச்சராக திற்ம்பட தனது பணியை செய்து வந்தார். சோனியா அவர்கள் பிரதமராக எதிர்கட்சியிலிருந்து எதிர்ப்பு வலுக்கவே இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். என்றாலும் இவரை காங்கிரசும்,கம்யூனிஸ்ட்களின் குடைச்சலும் சரிவர இயங்க விடவில்லை என்றே நினைக்கிறேன்.

துக்ளக் பார்க்கவில்லலை... ஆசை யாரை விட்டது!!!

Anonymous said...

He has very good qualifications to be a Prime Minister. But he is not doing anything to stop the war in Srilanka or he is with Sonia Gandhi, Rajabakshe alliance to kill tamils. So this makes his achievements to become ZERO.

Ravanan P

Renga said...

எட்வின், தமிழர்களுக்கு பிரபாகரனை போற்றி பாடவே நேரம் இல்லை. அவர்களுக்கு எங்கே இந்திய பிரதமரின் அருமை / பெருமை பற்றி தெரிய போகிறது?

கடைக்குட்டி said...

மீ த ஃப்ஸ்ட்டு... :-)

கடைக்குட்டி said...

என்ன புரியலயா???

மொதல்ல உங்களுக்கு ஒரு ஹாய்... பல சமயம்.. நீங்க பின்னூட்டம் போட்ட இடத்துல நானும்.. நான் பின்னூட்டம் போட்ட இடத்துல நீங்களும் இருந்தோம்.. நீங்க வரல போல என் கடைக்கு.. அதனால நானே வந்துட்டேன் ...

so மீ த ஃப்ஸ்ட்டு..

கடைக்குட்டி said...

நல்ல தகவல்..
//அதுக்காக காங்கிரஸுக்கு ஓட்டு போட சொல்லலன்னு //

ரொம்ப ஜாக்கிரதையா சொல்லி இருக்கீங்க...

vanathy said...

As an economist,M.Singh is a man who knows his subject,he is an intelligent man,but that doesn't make him a good prime minister.
every one knows he is a puppet of Sonia Ghandhi who has no real power or voice.His PM post is a decorative post.
As for president obama's interview ,I also watched it,
there is nothing new.
In these type of meetings,the presidents and prime ministers just follow the protocols,they are nice to each other ,praise everyone,crack some jokes when answering journalist's questions and make sure they are polite to female journalists.
The female joiurnalist from Times Of India looked pretty,but she hasn't said anything intelligent or earth shattering.
Sorry for being blunt,but I have had enough of these politicians and the present day female journalists who just flirt with these leaders with vacuous remarks and never challenge these leaders.
I agree Obama is much better than Bush,but the system can change leaders even if they have good intentions.
-vanathy.

எட்வின் said...

நன்றி திரு.ரங்கன்.
உண்மை பல நேரங்களில் சுடும்.
-----------------------------------
நன்றி கடைக்குட்டி,

என்னோட பதிவில இப்படி மீ த பஸ்டு நு போடுற முத ஆளு நீங்க தான்... ஆனா உங்க பேரு அதுக்கு எதிர் மாறா "கடை" குட்டி நு இருக்கு. எப்படியோ நம்ம "கடை"க்கு கடைக்குட்டி வந்ததுல ரொம்ப சந்தோஷம்.
-------------
நன்றி வானதி.

Obama not only praised Singh's work as a PM. He went on to mention Singh's earllier contributions as a Finance Minister as well.

Let's see how these G20 leaders tackle the Recession.

Anonymous said...

This shows Obama's immaturity. I think, he's joking. Everybody knows well that manmohan is a mere puppet of Sonia's Family ad he has never done anything constructive for India's development, so Manmohan Singh is the worst Prime Minister India has ever seen.

Hello Mr.Obama, you should learn a lot about world politics. Hope you'll.

ttpian said...

ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
17.05.2009 மாலை மணி 5...
உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!

Post a Comment

Related Posts with Thumbnails