July 28, 2009

ஜூலை 28 ல் பிறந்து பிரபலமடைந்தவர்களும் வெட்டி பதிவரும்.

ஜூலை 28 ல் பிறந்த இந்த பிரபலங்களுக்கும்... (ஒருவேளை) இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிரபலமடையாத இந்த? பதிவருக்கும் இன்று தான் பிறந்த நாள். ஜூலை 28 ல் பிறந்த மேலும் சில பிரபலங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பால் ஸ்ட்ராங் (அமீர் கான் மாதிரி இல்ல !!! )
இங்கிலாந்து மற்றும் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியின் மைக்கேல் கேரிக்

கேரி சோபர்ஸ்


சென்னை சூப்பர் கிங்க்சின் ஜேக்கப் ஓரம்

8 comments:

Vidhoosh said...

ஹாப்பி பர்த்டே :)

Anonymous said...

வாழ்த்துகள் எட்வின்.

உங்கள் படைப்பாற்றல் மென்மேலும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை!

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் எட்வின்

வல்லிசிம்ஹன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

M.Rishan Shareef said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நூறாண்டுகாலம் வாழ்க

எட்வின் said...

பதிவர்கள் Vidhoosh,globen,கார்க்கி,வல்லிசிம்ஹன்,எம்.ரிஷான் ஷெரீப்,SUREஷ் (பழனியிலிருந்து) மற்றும் தொலைபேசி வழியும் மின்னஞ்சலிலும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி.

எட்வின் said...

இரத்த வங்கிகள் மற்றும் இரத்த தானம் குறித்த தகவல்களுக்காக குட் ப்ளாக்ஸ் பகுதியில் இட்டமைக்கு யூத் புல் விகடனுக்கும் நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails