August 02, 2009

ஏர்டெல்லின் குளறுபடி

கைபேசியிலேயே முழித்து பின்னர் குட் மார்னிங்க் முதல் குட் நைட் வரை அடங்காமல் குறுந்தகவல் அனுப்புவது நான் உள்ளிட்ட இன்றைய தலைமுறையின் வழக்கமாகி விட்டது. இணையத்தை விட்டால் அடுத்தபடியாக கைபேசியில் sms எனப்படும் குறுந்தகவலில் தான் அரட்டை, மொக்கை எல்லாம்.

அதுவும் குறிப்பாக பண்டிகை, பிறந்தநாள் அல்லது ஏதும் விஷேச தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலையில் தொடங்கும் குறுந்தகவல் அனுப்புதல் இரவு ஓயும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வழக்கம் போல இன்று காலை எழுந்ததும் கைபேசியில் நேரத்தைப் பார்த்து விட்டு நண்பர்கள் தினம் என்பதால் (அப்பிடின்னு சொல்லிக்கிட்டாங்க) நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப தொடங்கினேன்.

(எஸ்.எம்.எஸ் அனுப்பலன்னா அதுக்கு வேற ஏண்டா _ய _ய ன்னு எங்கள எல்லாம் மறந்தாச்சான்னு வேற பாசமா எஸ்.எம்.எஸ் வரும்... சரி ஏன் வம்புன்னு தான் இப்பிடியெல்லாம்)

வழக்கமாக ஒரு குறுந்தகவலுக்கு எடுக்கப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணம் எடுக்கப்பட்டிருந்ததை இரண்டு குறுந்தகவல் அனுப்பிய பின்னர் தான் புரிந்து கொண்டேன். நண்பர்களிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களுக்கும் அப்படியே ஆனதாக தெரிவித்தார்கள்.

உடனே சுதாரித்துக் கொண்டு இரண்டு குறுந்தகவலோடு நிறுத்திக் கொண்டேன். பாவம் நண்பர் ஒருவர் விஷயம் தெரியாமல் இருபது நண்பர்களுக்கு ஒரேயடியாக (group sms) நண்பர்கள் தின வாழ்த்து அனுப்பியிருக்கிறார். நான் விசாரித்த ஏர்டெல் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இது நிகழ்ந்திருக்கிறது.

இத்தனைக்கும் ஏர்டெல்லின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து எந்தவித முன்னறிவிப்பும் குறுந்தகவலாக வரவில்லை. அதனை அவர்கள் செய்திருக்கலாம்.

சரி வாடிக்கையாளர் சேவையில் என்ன தான் காரணம் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு அழைத்தால் ... இன்றைய தினம்(2.8.2009) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்குதடையின்றி குறுந்தகவல் சென்று சேர வேண்டும் என்பது தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

இந்த கொடுமய எல்லாம் எங்கே போய் சொல்றதோ?

15 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இன்றைய தினம்(2.8.2009) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்குதடையின்றி குறுந்தகவல் சென்று சேர வேண்டும் என்பது தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.//

நம்புங்க தல....,

எட்வின் said...

நம்பிட்டோம் பாஸ்... ஆனா முன்னாடியே சொல்லிட்டு செஞ்சிருக்கலாமில்ல சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல ... சொல்றத தான் செய்வோம்னு . இப்போ போன காசு திரும்பி வராதில்ல

கிரி said...

//கைபேசியிலேயே முழித்து பின்னர் குட் மார்னிங்க் முதல் குட் நைட் வரை அடங்காமல் குறுந்தகவல் அனுப்புவது //

அருமை :-)

//எஸ்.எம்.எஸ் அனுப்பலன்னா அதுக்கு வேற ஏண்டா _ய _ய ன்னு எங்கள எல்லாம் மறந்தாச்சான்னு வேற பாசமா எஸ்.எம்.எஸ் வரும்... //

:-)))).. ஒரே குஷ்டமப்பா

//இந்த கொடுமய எல்லாம் எங்கே போய் சொல்றதோ//

உலக கொடுமையா இருக்கே..இவனுக செம திருட்டு பசங்க..இந்த பண்டிகை நாட்கள்ல இவர்களுக்கு செம காசு ..

azhagan said...

I dont know why, but most of the operators in India are like this. They fleece the customer at every opportunity.
During festivals, the volume of SMS skyrockets, which means more business to them -- they should actually offer special rebates.
If I pay more, my SMS will reach safer? what nonsense is that?

சரவணகுமரன் said...

ஆமாங்க, விசேஷம்’ன்னா இப்படி ஒரு மொள்ளமாறித்தனம் பண்றாங்க...

இந்த விஷயத்துல பாரபட்சம் பார்க்காம, எல்லா நிறுவனங்களும் இப்படித்தான் நடந்துக்கிறாங்க.

பவானி ஷங்கர் said...

hi to all.First of all, the topic is wrong. Not only airtel. Every service provides does the same. It just creates the bad view on airtel. The reason for supporting airtel is i have a gr8 experience with airtel. I have been using my airtel for 5 years. Till date, not even a single day i had a network problem. B4 bringing new service, ull be notified with sms. I got a msg on 30th jul that ill be charged on aug 2nd. Once i was charged about 100 rupees for using GPRS. I was not informed about the charging plan. So i called and complained them. They refunded the money and i have done it many times and i have got around 300 rupees back. If u r not informed about the plan, u can complain them. But make sure they have not announced even through newspapers.

P.S:
1. Sorry for english
2. Sorry for poor english

மாயவரத்தான்.... said...

//But make sure they have not announced even through newspapers.
//

Lol.

Then ask them to get the money from the newspapers!

எட்வின் said...

நன்றி கிரி, azhagan, சரவணகுமரன்.

azhagan said...

//If I pay more, my SMS will reach safer? what nonsense is that?//

அவிங்க அப்பிடித்தான் சொல்லிக்கிறாங்க.

எட்வின் said...

பவானி ஷங்கர் said... //the topic is wrong. Not only airtel. Every service provides does the same//

ஏங்க அதுக்குன்னு நான் எல்லா நிறுவனங்களோட பெயரையா போட முடியும்.... LOL

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

பவானி ஷங்கர் said...

@edwin

Need not tell all the name. U can just tell As "செல்போன் ிறுவனங்களில் குளறுபடி". The reason for supporting airtel is that they have the best network. And this is not குளறுபடி. There are always people who dont respet other's views.

எட்வின் said...

@பவானி ஷங்கர்.

சரிங்க நண்பரே... இனி மேல் செய்து விடுவோம்.

Anonymous said...

Hello !.
You re, I guess , probably very interested to know how one can reach 2000 per day of income .
There is no initial capital needed You may commense earning with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you haven`t ever dreamt of such a chance to become rich
AimTrust represents an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

Its head office is in Panama with affiliates everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become an affluent person?
That`s your choice That`s what you wish in the long run!

I`m happy and lucky, I began to take up real money with the help of this company,
and I invite you to do the same. If it gets down to select a proper companion utilizes your money in a right way - that`s the AimTrust!.
I earn US$2,000 per day, and my first investment was 500 dollars only!
It`s easy to start , just click this link http://dirudazeqa.ibnsites.com/ivaxile.html
and lucky you`re! Let`s take this option together to get rid of nastiness of the life

Anonymous said...

Hello everyone!
I would like to burn a theme at here. There is such a nicey, called HYIP, or High Yield Investment Program. It reminds of financial piramyde, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

For several years , I make money with the help of these programs.
I'm with no money problems now, but there are heights that must be conquered . I make 2G daily, and I started with funny 500 bucks.
Right now, I'm very close at catching at last a guaranteed variant to make a sharp rise . Visit my web site to get additional info.

[url=http://theinvestblog.com] Online investment blog[/url]

Anonymous said...

Good day, sun shines!
There have been times of hardship when I felt unhappy missing knowledge about opportunities of getting high yields on investments. I was a dump and downright pessimistic person.
I have never thought that there weren't any need in large initial investment.
Nowadays, I feel good, I started take up real money.
It gets down to select a correct companion who uses your money in a right way - that is incorporate it in real deals, and shares the profit with me.

You may get interested, if there are such firms? I'm obliged to tell the truth, YES, there are. Please be informed of one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

Post a Comment

Related Posts with Thumbnails