April 29, 2010

ஐ.பி.எல்-என்ன கொடும இதெல்லாம்

ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட்டில் கிரிக்கெட் நடந்ததோ இல்லையோ ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், 'ஆ' பாசமும் ரொம்ம்ம்ப கரிக்டா நடந்திருக்கு.

அந்த நேரங்களில் க்ளிக்கப்பட்ட சில கொடுமைகளும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆட்டங்களை பார்வையிட வந்திருந்த சில நம்மூர் வி.ஐ.பி களும், சில அருமையான தருணங்களும் இங்கே புகைப்படங்களாய் (நன்றி ndtv)

ஐ.பி.எல்ல நானும் விடுறதா இல்ல, அதுவும் என்ன விடுறதா இல்ல... ம்ம்ம்ம்

ஹர்பஜனுடன் நீதா அம்பானி
ஷில்பா ஷெட்டி-ராஜ்
ஷில்பா ஷெட்டி-விஜய் மல்யா-ராஜ்






சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள்?!!

சச்சின், அர்ஜூன், சாரா

ஷாருக், ஆர்யன், சுகானா



5 comments:

Chitra said...

Good comments. :-)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

Nice Comments

வால்பையன் said...

நல்லாயிருக்கு

Sri said...

ரொம்ப நல்ல இருக்கு.........ஒவ்வொரு படத்திற்கும் பொருந்தும் வகையில் comments இருக்கின்றது....விழுந்து விழுந்து சிரித்தேன்....

yournight-srdhrn.blogspot.com/

எட்வின் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails