tag:blogger.com,1999:blog-8925261638534565079.post2058863905686967539..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: இந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா?எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-45482285154109305302009-01-23T14:30:00.000+03:002009-01-23T14:30:00.000+03:00Why silent for so long?Why silent for so long?benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-68781047483775114012009-01-09T07:13:00.000+03:002009-01-09T07:13:00.000+03:00நன்றி திரு.பென்சா அவர்களே...//கிறிஸ்து மதத்தினரை ந...நன்றி திரு.பென்சா அவர்களே...
//கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா !!!
// நிச்சயமாக சிறுமை தான்எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-69364586251437647952009-01-09T04:33:00.000+03:002009-01-09T04:33:00.000+03:00சிவாஜி கணேசன் வடிவத்தில் அமெரிக்காவில் வதியும்...சிவாஜி கணேசன் வடிவத்தில் அமெரிக்காவில் வதியும் தெனாலி அவர்களே, வணக்கம்
ஒருவருடைய கருத்தை எதிர்ப்பதற்காகவே கங்கணம் கட்டி தங்களது கருத்துக்களை முன் வைத்தால் அது எவருக்குமே பிரயோஜனமில்லாது போய் விடுமே ஐயா !
உங்களது அறிவை பகிருங்கள் >>> சந்தோசம் >>>

''அடசாமிகளா'' >>> இந்த சொற் பிரயோகம் பண்பான உங்களுக்கு பொருந்தாதே !

''அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு'' >>> றங்கா தனது பட்டபடிப்பை இங்கு சொல்லத்தேவை இல்லைதான் >>> இருந்தும் தங்களது உள்ளக்கிடைக்கை இப்படியா வெளியிடுவது?

''நம்ம கிரிக்கெட் டீம்'' எனதொடங்கி, ''சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா!'' என முடித்துள்ளீர்கள் >>> இது ஆக்க பூர்வமான இடுகை என உங்களது விசால அறிவிற்கு படுகின்றதா?

ரங்கா வினது லாஜிக் புரியிலைன, விட்டுருன்களே நைனா !

நம்ம தமிழுக்கு வசன நடை தந்தே இத்தாலி கிறிஸ்துவ குருவரே !!

இந்திய கிறிஸ்துவ வம்சாவளி >>> அமெரிக்கா ஜனாதிபதி >>> இதில் பெருமை சேர்க்கும் எமக்கு >>> கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா !!!

கொஞ்சம் அறிவை பகிர ஒத்துழையுங்கள் என வேண்டிக்கொள்கின்றேன்.benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-37781585515765426442008-11-11T02:27:00.000+03:002008-11-11T02:27:00.000+03:00அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு, ...அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு, தங்களை போன்ற இன்டலக்சுவலகளை புரிந்து கொள்ள போதுமான அளவுக்கு எமக்கு பத்தவில்லை போல.மன்னிக்கவும்.

இந்தியரின் மனோபாவத்தில் என்ன குறை என்பது இன்னமும் புரியவில்லை. ஒரு PIO வேறு நாட்டில் பதவிக்கு வந்தால் ஒரு சின்ன சந்தோசம் அவ்வளவுதான். அதற்காக குடியேறிகளின் தேசமான அமெரிக்காகூட அனுமதிக்காத ஒன்றினை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்தியாவில அந்த மாதிரி சட்டம் இல்லாதற்கு காரணம் தேவையின்மையே(இதுவரை).

"நம்ம கிரிக்கெட் டீம் வெளிநாட்டுக்குப் போய் ஜெயித்தால் சந்தோசப்படும் நீ, நம்மூருக்கு வந்து வெளிநாட்டு டீம் நம்ம டீமை ஜெயித்தால் சந்தோசப்பட மாட்டங்குற...உன் attitude யை மாத்து"ன்னு சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா!thenalihttps://www.blogger.com/profile/13828255380929566161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-20758541728802241922008-11-10T21:44:00.000+03:002008-11-10T21:44:00.000+03:00ரங்கா அவர்களே,எனது வலைப்பூவை "INTELLECTUAL" என நான...ரங்கா அவர்களே,
எனது வலைப்பூவை "INTELLECTUAL" என நானும் நினைப்பதில்லை, யாரும் கூறினாலும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.எனக்கு சரியென்று பட்ட சில கருத்துக்களை முன் வைக்கிறேன் அவ்வளவுதான்.உங்கள் மனது புண்படும் படியும் கருத்துகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
தங்கள் கருத்துக்கள் சரி தான், நான் மறுக்கவில்லை.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில கட்சிகள் தான் பிறப்பால் இந்தியரல்லாத ஒருவர் பிரதமராக வருவதை எதிர்க்கிறார்கள்(எல்லோருமில்லை) என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தங்கள் கருத்துகளுக்கு நன்றிஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-47052392293050329742008-11-10T18:41:00.000+03:002008-11-10T18:41:00.000+03:00I have really regretted to leave a comment on so c...I have really regretted to leave a comment on so called "INTELLECTUAL" blog. Mr. Edwin & Mr. Thenali try to understand the comments in right context...

Though foreigners have inherited the citizenship in India and as per Constitution of India, they are entitled to hold top posts, but Indians are reluctant to accept the foreigners in their politics. In repugnant to this practice, Indians are expecting other countries to accept PIOs (person of Indian origin) in their political stream. This is what I have quoted as "CONTRAST / REPUGNANACE".

Being a Law Graduate (Trichy Law College 1992 - 1997), I know the Indian constitution and American Constitution very well and not the supporter of X,Y, Z. I am a balanced political observer and would like to highlight the need for change of attitude among our Indian community.

Note: I don't want to discuss further about Natural-Born Citizen under Article II of American Constitution. I hope I didn’t hurt anyone, if so, my sincere apologize & sorry.Rengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-43828862892014633272008-11-10T16:58:00.000+03:002008-11-10T16:58:00.000+03:00// சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ...// சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும்//
சரியாக சொன்னீர்கள் தெனாலி அவர்களே.
எல்லோர் வருகைக்கும் நன்றி.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-39070532967146501362008-11-10T16:37:00.000+03:002008-11-10T16:37:00.000+03:00//In India, Indians won't accept Sonia Gandhi to b...//In India, Indians won't accept Sonia Gandhi to became prime minister, at the same time Indians expect other countries to accept them for the top posts. Wow what a repugnance in Indians attitude..//

அடசாமிகளா, சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும். ஜின்டால் இந்தியரல்ல. அவரது பெற்றோர்கள்தான் (முன்னாள்)இந்தியர்கள்.ஜின்டால் அமெரிக்காவில் பிறந்தவர்.

Arnold Schwarzenegger கலிபோர்னியாவின் கவர்னர் ஆனதோடு சரி. அவர் அமெரிக்க பிரசிடென்ட் ஆக முடியாது.தெரியுமோ? ஏன்னா அவரு பொறந்தது ஆஸ்திரியாவில் அதனால் அவரு naturalized citizen.thenalihttps://www.blogger.com/profile/13828255380929566161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-8722945308781920072008-11-10T14:00:00.000+03:002008-11-10T14:00:00.000+03:00Ranga! Your opinion is absolutely correct. Mr.Mc...Ranga! Your opinion is absolutely correct. Mr.McCain who ran against Mr. Obama had served US as a Prisoner of war and his limbs were broken. Eventhough his father was a commander in the Navy, he refused to get any special treatment. Unfortunately, he chose an intellectually challenged vice-president as running mate. But in India, political gains are based on hereditory achievements. People vote for those whose parents are victors in politics. Lousiana Governor do not have any popular or powerful Indian parents, but he has good education and intelligence to become a President.TAMIZHANhttps://www.blogger.com/profile/09246350676091361786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-84462918741395874012008-11-10T10:57:00.000+03:002008-11-10T10:57:00.000+03:00well said renga!!well said renga!!MKhttps://www.blogger.com/profile/09430650791444016988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-85104100197614671922008-11-10T10:29:00.000+03:002008-11-10T10:29:00.000+03:00In India, Indians won't accept Sonia Gandhi to bec...In India, Indians won't accept Sonia Gandhi to became prime minister, at the same time Indians expect other countries to accept them for the top posts. Wow what a repugnance in Indians attitude..Rengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.com