tag:blogger.com,1999:blog-8925261638534565079.post257100129353488280..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: ஆர்குட்டிற்கு நான் அடிமை!எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-15506246860310142132009-06-16T04:57:48.972+03:002009-06-16T04:57:48.972+03:00நல்லா எழுதி இருக்கீங்க எட்வின்நல்லா எழுதி இருக்கீங்க எட்வின்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-63797594633521122632009-03-10T11:30:00.000+03:002009-03-10T11:30:00.000+03:00நன்றி கெர்ஷோம்,சார்லஸ்Charles Pravin said... //விஞ...நன்றி கெர்ஷோம்,சார்லஸ்

Charles Pravin said...
//விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்//

சரியாக கூறியிருக்கிறீர்கள்.

ஆர்குட்டின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான குழு குறித்த உங்கள் தகவலுக்கும் விகடன் குறித்த தகவலுக்கும் நன்றி ராம் மோகன்.

நன்றி அருணா.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-25884119084621313062009-03-10T09:06:00.000+03:002009-03-10T09:06:00.000+03:00//விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறு...//விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்//

என் எண்ணமும் இதுவே...
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-21168515724259974342009-03-10T08:21:00.000+03:002009-03-10T08:21:00.000+03:00நல்ல பதிவு...மறுபக்கம் இதோ...ஆர்குட்டில் ‘ஒபாமா’வி...நல்ல பதிவு...மறுபக்கம் இதோ...
ஆர்குட்டில் ‘ஒபாமா’வில் ஆரம்பித்து ‘ஓசி டீ’ வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு ‘கம்யூனிட்டி’கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!

இது ஆனந்த விகடன் கட்டுரை...

http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-51387392409258842582009-03-09T21:27:00.000+03:002009-03-09T21:27:00.000+03:00நல்ல பதிவு,,ஏற்று கொள்ள கூடிய கருத்துக்கள்,,இருந்...நல்ல பதிவு,,ஏற்று கொள்ள கூடிய கருத்துக்கள்,,இருந்தும்,என்னால் ஒரு கருத்தை மறுக்க இயலாது,,எனது ஆர்குட்,,நண்பர்களில்,ரெண்டுபேர்,சுமார் பதினைந்து,வருடங்களுக்கு,பிறகு,,இதன் மூலமாக இணைந்தோம்,,மகிழ்ச்சிக்குரியது,,பாராட்டுக்குரியது,,இதில் தவறுகளும்,,இருக்கிறதுஎன்பதை மிக மெதுவாகவே, தெரிந்துகொண்டேன்,,களைகள் இல்லாத இடம்தான் எது ???விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்,,,ஆசிரியரின்அறிவுரைகள் மிக்க பயனுள்ளதே """முற்சிக்கிறோம் குறைவாக மொக்கை,போட ,,,,,,ஆசிரியர்க்கு ஆர்குட்,இன் வாழ்த்துக்கள்,,,ahaanandhamhttps://www.blogger.com/profile/12469747663572931508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-69139510339100526152009-03-09T08:49:00.000+03:002009-03-09T08:49:00.000+03:00அருமையான கருத்துகள் .... குறைவாக கும்மியடித்து, அள...அருமையான கருத்துகள் .... குறைவாக கும்மியடித்து, அளவோடு மொக்கை போடா முயற்சி பண்றோம்...நன்றி அத்தான் !கிறிச்சான்https://www.blogger.com/profile/15528563709754483899noreply@blogger.com