tag:blogger.com,1999:blog-8925261638534565079.post3645317027116826776..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: தொடர் பதிவு - கிரிக்கெட்டில் பிடித்ததும் பிடிக்காததும்எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-23491464536500447762020-03-04T09:56:16.184+03:002020-03-04T09:56:16.184+03:00nice post thank for sharing this.
ICC T20 World Cu...nice post thank for sharing this.
ICC T20 World Cup 2020 Schedule
ICC T20 World Cup 2020 Schedule PDF
sameerhttps://www.blogger.com/profile/10218588890470307169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-52632598334905788322010-05-11T05:06:53.366+03:002010-05-11T05:06:53.366+03:00@ violetisravel
1. யுவராஜ் சிங் நல்லாத்தான் தடுப்...@ violetisravel

1. யுவராஜ் சிங் நல்லாத்தான் தடுப்பாரு... ஆனா அவர் கிட்ட இருக்கிற அகங்காரத்தினால் அவரை குறிப்பிடவில்லை.

2. இந்தியா பாக் ஆட்டங்கள் பல நேரங்களில் முன்னமே நிர்ணயிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் இன்னமும் எனக்கு உண்டு.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-26894452898336171952010-05-10T16:31:02.555+03:002010-05-10T16:31:02.555+03:00வணக்கத்திற்குரிய அண்ணா,
1.களத்தடுப்பாளர்களில் யுவ...வணக்கத்திற்குரிய அண்ணா,
1.களத்தடுப்பாளர்களில் யுவராஜைக் குறிப்பிடாதது சிறிது.... ஏமாற்றம் தான். ஆயினும் தெ. ஆ ஜாண்டி மற்றும் அசாருதீன் இவ்விருவரையும் மறக்காமல் சொன்னது பாராட்டுக்குரியது.
2.அனல் பறக்கும் இந்தியா- பாகிஸ்தான் விறு விறு போட்டி தங்கள் கவனத்தைக் கவராதது வியப்புதான்??!!.இது தான் இக்கரைக்கு அக்கரை பச்சையோ!!!!violetisravelhttps://www.blogger.com/profile/05891519834973377700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-90935353654404832372010-02-25T12:56:10.816+03:002010-02-25T12:56:10.816+03:00//இந்தியன் என்பதில்
இனிமை காணும் நீ
இன்று போல் என்...//இந்தியன் என்பதில்
இனிமை காணும் நீ
இன்று போல் என்றும்
(இந்தியனாய்) வாழ்க

வாழ்க..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-70149370575132621862010-02-25T12:55:20.776+03:002010-02-25T12:55:20.776+03:00உங்கள் அழைப்பை இப்போது தான் பார்க்கிறேன். பின் தொட...உங்கள் அழைப்பை இப்போது தான் பார்க்கிறேன். பின் தொடர்பவர் பட்டியலில் இணைந்து இருந்ததாக நினைவு. ஆனால் கானவில்லை, இப்போது மீண்டும் இணைந்து உள்ளேன்.

நேற்று எழுத வந்து 20,000ஹிட்ஸ் கூட போடாதவர்களுக்கே 100 ஃபாலோவர்ஸ் இருக்கும்போது உங்கள் பட்டியல் வெறும்26ஐக் காட்டுகிறது. பிரச்சனையை சரி செய்யுங்கள் தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-82553067488825764182010-02-25T12:52:46.294+03:002010-02-25T12:52:46.294+03:00//பிடித்த அணி தலைவர்?
இந்தியாவின் அசாருதீன், //
...//பிடித்த அணி தலைவர்?

இந்தியாவின் அசாருதீன், //

சி.பி.ஐ. பிடித்த அணித் தலைவர்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-38937060347749788552010-02-23T05:16:52.236+03:002010-02-23T05:16:52.236+03:00நன்றி, எனது பதிவு இதோ
http://eppoodi.blogspot.c...நன்றி, எனது பதிவு இதோ

http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_7992.htmlஅ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-76339671466876653232010-02-19T19:38:24.916+03:002010-02-19T19:38:24.916+03:00இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன், என்னை அழைத்ததற்...இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன், என்னை அழைத்ததற்கு நன்றி,உங்களுக்கு பிடித்தவர்களில் ஹார்ஷா போக்ளே எனக்கு சுத்தமாக ஆகாது .அதேபோல உங்களுக்கு பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்டவீரர் களுவிதாரண எனக்கு பிடிக்கும், ஏனையவை எனக்கும் உடன்பாடானவை, குறிப்பாக லாரா, வசீம் , மார்க் வோஅ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-43719974280342927662010-02-16T01:27:06.364+03:002010-02-16T01:27:06.364+03:00@ உயிரெழுத்து
நன்றி
@ வரதராஜலு
நன்றி, உங்கள் கர...@ உயிரெழுத்து
நன்றி

@ வரதராஜலு
நன்றி, உங்கள் கருத்தையும் மறுப்பதிற்கில்லைஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-61958870900799384812010-02-15T08:08:55.196+03:002010-02-15T08:08:55.196+03:00சில விஷயங்களில் உங்கள் கருத்து என்னுடன் ஒத்துபோகிற...சில விஷயங்களில் உங்கள் கருத்து என்னுடன் ஒத்துபோகிறது.

அசாருதின் சிறந்த அணித்தலைவர்தான். ஆனால் கிரிக்கெட்டில் சூதை கொண்டுவந்து சிறந்த அணிதலைவர் என்பதை மறக்கவைத்துவிட்டார்.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-77761725284757350332010-02-15T00:27:43.551+03:002010-02-15T00:27:43.551+03:00// மீண்டும் லாரா தான்.
nichayam neenga tharamaana...// மீண்டும் லாரா தான்.

nichayam neenga tharamaana cricket rasigar dhaan...
good sir!!தனியனின் கிறுக்கல்கள் !https://www.blogger.com/profile/05755540332205861289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-91848315479844216842010-02-14T21:37:38.377+03:002010-02-14T21:37:38.377+03:00அசார் நிச்சயம் அருமையான அணித்தலைவரும் ஆட்டக்காரரும...அசார் நிச்சயம் அருமையான அணித்தலைவரும் ஆட்டக்காரருமாவார். சவுரவ் கங்குலிக்கு முன்னர் இந்தியாவிற்காக அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த அணித்தலைவர்.

டெஸ்ட் ஆட்டங்களில் அவர் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் சதமடித்தவர்.

ஒரு தின போட்டிகளில் உலகிலேயே அதிக ஓட்டங்கள் பெற்றிருந்தவர் என்ற பெருமையை சச்சின் முறியடிக்கும் வரை கொண்டிருந்தவர்.

ஒரு தின போட்டிகளில் மிகக்குறைந்த (62) பந்துகளில் சதமடித்தவர் என்ற பெருமையையும் ஒரு காலத்தில் கொண்டிருந்தவர் அசார்.

இப்படி அசாருதீனைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-57188651560216137632010-02-14T17:40:22.733+03:002010-02-14T17:40:22.733+03:00பிடித்த அணி தலைவர்?
இந்தியாவின் அசாருதீன்///... எ...பிடித்த அணி தலைவர்?

இந்தியாவின் அசாருதீன்///... எனக்கும் மிகவும் பிடிக்கும் இவரை ....shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.com