tag:blogger.com,1999:blog-8925261638534565079.post4028880322887012264..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: ICL ற்கு ICC ன் அங்கீகாரம் மறுப்புஎட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-38849072766345575712009-04-22T17:01:00.000+03:002009-04-22T17:01:00.000+03:00நண்பர் செம்மலர் அவர்களின் கருத்து இங்கே
http://sem...நண்பர் செம்மலர் அவர்களின் கருத்து இங்கே
http://semmalarselvan.blogspot.com/---------------------------------
நல்ல பதிவு நண்பரே.. IPL கிரிக்கெட்டை அழிக்கும் ஒரு முயற்சி தான் என எண்ணுகிறேன்.. ரஞ்சி போட்டிகள் அழிந்து போகலாம்..

மக்களிடம் இருந்து பணம் பறிக்க இது ஒரு குறுகிய வழி தான் .... தேர்தல் முக்கியம் இல்லை,மக்களின் பாதுகாப்பு கூட முக்கியம் இல்லை,எங்கள் போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால் போதும் என கேட்டார்கள் .. தோனியும்,ஹர்பஜன் சிங் இருவரும் பத்மஸ்ரீ விருது வாங்குவதை புறக்கணித்து விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் ..

சச்சின்,மக்ரத் ,வார்னே ,கும்ப்ளே ஆடுவதற்கு பணம் தான் முக்கிய காரணம் .. ஒரு விசித்ரம் பாருங்கள், முதல் 4,5 போட்டிகளில் மூத்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. இந்த IPL போட்டிகளுக்காக வீரர்கள் தங்களது தேசிய அணியில் இருந்து வெளியே வர கூட தயாராக இருக்கிறார்கள்.. ஷாருக்கான் , புக்கனன் கூட சேர்ந்துகிட்டு 4 கேப்டன் போடுகின்றார்.. கவாஸ்கரை கிண்டல் பண்ணிட்டு அப்புறம் மன்னிப்பு கேக்கிறார்..போன தடவை மல்லையா டிராவிட் ஒண்ணுக்கும் ஆக மாட்டார்னு சொன்னார்.. இதெல்லாம் ஏன்?நாட்டுக்காக ஆடும் போது ஒண்ணும் பிரச்சனை இல்லை, இப்போ முதலாளிக காசு உள்ள இருக்குல.. ஷாருகான்,ப்ரீத்தி ஜிந்தா
ஷில்பா ஷெட்டி ,அம்பானி , விஜய மல்லையா பணம் கட்டி பணம் சம்பாரிப்பது தப்பு இல்ல, கபில் தேவ் பண்ணினா தப்பா? என்ன பண்றது< நம்ம நாட்டுல அரசியல்வாதி,திரை துறை,கிரிக்கெட்,அண்டர் வேர்ல்ட் மாபியா எல்லாம் ஒண்ணா இருக்காங்க..
கபில் தேவ்க்கு கிரிக்கெட் தெரியும். அதான் விட மாட்டேன்னு சொல்றாங்க.. லலித் மோடி,பவார் , அருண் ஜெட்லி, இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாஸ் நடத்துற கிரிக்கெட் இது.. சினிமா படம் மாதிரி பாருங்க, பெட் கட்டுங்க.. அவ்வளவு தான்..எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-9164187133034405422009-04-21T11:52:00.000+03:002009-04-21T11:52:00.000+03:00நன்றி திரு.செந்தில்
------------------------------...நன்றி திரு.செந்தில்

Arun said...

///இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.///

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்களே..ம்ம் ம்ம்..

:) நன்றி திரு.அருண்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-68432885759604028202009-04-21T09:37:00.000+03:002009-04-21T09:37:00.000+03:00///இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலி...///இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.///

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்களே..ம்ம் ம்ம்..Arunhttps://www.blogger.com/profile/03306387347833959831noreply@blogger.com