tag:blogger.com,1999:blog-8925261638534565079.post4339338006729693362..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கைஎட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-12185733682620881802009-05-10T18:01:00.000+03:002009-05-10T18:01:00.000+03:00நல்ல பதிவை பதிச்சு இருக்கீங்கநல்ல பதிவை பதிச்சு இருக்கீங்கVishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-24907836120635950772009-05-10T09:28:00.000+03:002009-05-10T09:28:00.000+03:00அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் =...அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-79282969507984771312009-05-09T22:49:00.000+03:002009-05-09T22:49:00.000+03:00நன்றி சரவணகுமரன் அவர்களே.
இங்கு நான் குறிப்பிட்டி...நன்றி சரவணகுமரன் அவர்களே.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இளமையிலேயே மிக உயர்ந்த விருதுகளையும்,பட்டங்களையும் வென்றிருக்கிறார்கள்.

1.மெஸ்ஸி- 2005,2006,2007 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த இளம் வீரர் விருது,2008 ல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும் பெற்றார்(அர்ஜென்டினா அணியுடன்)

2.நடால்- பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம்

3.ஃபெடரர்- பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம்

4.லியாண்டர்- 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்

5.சச்சின்- பெறாத விருதுகள் வெகு குறைவு பத்மஸ்ரீ,பத்மவிபூஷன். 1997 ல் விஸ்டனின் சிறந்த வீரர்

6.ரஹ்மான்- ஆஸ்கர் குறித்து சொல்லவே தேவையில்லை.
உலகில் அதிகமாக விற்பனை ஆகும் இசைத்தட்டுகளில் ரஹ்மானிற்கு ஆறாவது இடம்.விற்பனையில் மடோனா,celine dion,elton john எல்லாம் இவருக்கும் கீழே தான்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-69168486373999437982009-05-09T22:33:00.000+03:002009-05-09T22:33:00.000+03:00உங்களின் தொடர் வருகைக்கு நன்றி மருத்துவர் அய்யா.
...உங்களின் தொடர் வருகைக்கு நன்றி மருத்துவர் அய்யா.

நம்மள எல்லாம் எங்க நம்ம நினச்சத செய்ய விட்டாங்க வீட்டில.கிரிக்கெட் மட்டய தூக்கினாலே... போயிரு அப்படியே போயிரு... வீட்டுக்கு வந்திரவே வந்திராதன்னு டோஸ் தான் விழும்எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-40842327103430680842009-05-09T22:00:00.000+03:002009-05-09T22:00:00.000+03:00நல்ல தொகுப்புநல்ல தொகுப்புசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-6681989953399570942009-05-09T21:54:00.001+03:002009-05-09T21:54:00.001+03:00//ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செ...//ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

:}}SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-65405485778472563172009-05-09T21:54:00.000+03:002009-05-09T21:54:00.000+03:00நானெல்லாம் பதினாறுவயதில் தனியே சினிமாவுக்குக் கூட ...நானெல்லாம் பதினாறுவயதில் தனியே சினிமாவுக்குக் கூட போனதில்லைSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com