tag:blogger.com,1999:blog-8925261638534565079.post4555708428831696432..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீதர் காலமானார்எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-62034782062728075552008-12-05T20:09:00.000+03:002008-12-05T20:09:00.000+03:00//ஒரு இசைப் புயலை முடமாக காட்டும் தலைப்பிற்கு பதில...//ஒரு இசைப் புயலை முடமாக காட்டும் தலைப்பிற்கு பதிலாக
ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று சொல்லி இருக்கலாம்//

கோவி கண்ணன் அவர்களே...தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
இனி இவ்வாறு தவறேதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-31481890111312284402008-12-05T20:06:00.000+03:002008-12-05T20:06:00.000+03:00வருகை தந்த அனைவருக்கும் நன்றி..//எங்கே திரைப்படத்த...வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

//எங்கே திரைப்படத்தில் பெயர் போடும்போதோ மற்ற சமயங்களிலோ இது போன்ற பெயர்களை கணக்கிலே கொள்வதே இல்லையே.. நாங்கள்//

இவரைப்போன்று கவனிக்கப்படாத இன்னும் பல கலைஞர்கள் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர் தேசிய விருது வாங்கியது (ஒன்றல்ல இரண்டல்ல...நான்கு) இன்னும் கூட பலருக்கு தெரியாது.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-53083420704006378922008-12-05T16:33:00.000+03:002008-12-05T16:33:00.000+03:00//"ஏ.ஆர்.ரஹ்மானின் வலது கை ஸ்ரீதர் காலமானார்"//ஒரு...//"ஏ.ஆர்.ரஹ்மானின் வலது கை ஸ்ரீதர் காலமானார்"//

ஒரு இசைப் புயலை முடமாக காட்டும் தலைப்பிற்கு பதிலாக
ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று சொல்லி இருக்கலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-72676997077845001972008-12-05T15:32:00.000+03:002008-12-05T15:32:00.000+03:00அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!கடவுள் அவரது குடும்ப...அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

கடவுள் அவரது குடும்பத்தாருக்கு மனபலத்தையும், தைரியத்தையும் தருவாராக.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-56158691489708332932008-12-05T09:57:00.000+03:002008-12-05T09:57:00.000+03:00அஞ்சலிகள்.. எங்கே திரைப்படத்தில் பெயர் போடும்போதோ ...அஞ்சலிகள்.. எங்கே திரைப்படத்தில் பெயர் போடும்போதோ மற்ற சமயங்களிலோ இது போன்ற பெயர்களை கணக்கிலே கொள்வதே இல்லையே.. நாங்கள்.. :(

தகவலை பரிமாறியதற்கு நன்றிகள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-80421054013495785762008-12-05T00:02:00.000+03:002008-12-05T00:02:00.000+03:00அஞ்சலிகள்.அஞ்சலிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-56538237592843613862008-12-04T23:48:00.000+03:002008-12-04T23:48:00.000+03:00அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு இரங்கல்களை தெ...அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-11370052421096090862008-12-04T23:25:00.000+03:002008-12-04T23:25:00.000+03:00அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.com