tag:blogger.com,1999:blog-8925261638534565079.post6924329353760098204..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: எண் ஏழின் சிறப்புஎட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-37551609123924070802009-04-06T20:01:00.000+03:002009-04-06T20:01:00.000+03:00நன்றி ஆதிரை அய்யா.நன்றி ஆதிரை அய்யா.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-61271805096117986882009-04-03T08:46:00.000+03:002009-04-03T08:46:00.000+03:00எனக்கு தெரிந்தவை சில ஏழு பிறவிகள், ஏழு பெருங்கடல்க...எனக்கு தெரிந்தவை சில

ஏழு பிறவிகள்,
ஏழு பெருங்கடல்கள்,
ஏழு பேர் உலகில் ஒத்த முகத்தை உடையோர்,
ஏழு செவ்விய போரியல் நூல்கள்(சீனா)

* Jiang Ziya (Taigong)'s Six Secret Teachings
* The Methods of the Ssu-ma (Also known as Sima Rangju Art of War)
* Sun-tzu's The Art of War
* Wu Qi's Wu-tzu
* Wei Liao-tzu
* Three Strategies of Huang Shih-kung
* Questions and Replies between T'ang T'ai-tsung and Li Wei-kung

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

* நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு : விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.

* ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.

* ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.

* ஏழு கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.

* ஏழு மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.

* ஏழு கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்.

* ஏழு திரைகள் :
o கருப்பு - மாயா சக்தி
o நீலத்திரை - கிரியா சக்தி
o பச்சை - பரா சக்தி
o சிவப்பு – இச்சா சக்தி
o பொன்வண்ணம் - ஞான சக்தி
o வெண்மை - ஆதி சக்தி
o கலப்பு - சிற்சக்தி

* ஏழு பிறப்பு :
o ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
o அவயவங்கள் உற்பத்திக் காலம்.
o பிண்டம் வெளிப்பட்ட காலம்.
o குழந்தைப் பருவம்.
o பாலப் பருவம்.
o குமரப் பருவம்.
o முதுமைப் பருவம்.

* இதில் சூட்சமப் பிறப்பு 7 :
o சாக்கிரம்
o சொப்பனம்,
o சுழுத்தி
o சாக்கிரத்தில் சொப்பனம்
o சாக்கிரத்தில்சுழுத்தி
o சொப்பனத்தில் சொப்பனம்
o சொப்பனத்தில் சுழுத்தி

* ஏழு தாதுக்கள் : இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

நன்றாக இருந்தது , வாழ்க வளர்க

அதிரை.Anandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-86594786438881179042009-04-02T18:35:00.000+03:002009-04-02T18:35:00.000+03:00ம்.....6க்கும் 8க்கும் நடுவில் வரும் ஒரே எண் 7 மட்...ம்.....6க்கும் 8க்கும் நடுவில் வரும் ஒரே எண் 7 மட்டுமே!
ரொம்ப சிரமப்பட்டுக் கண்டுபிடிச்சிருக்கேனுங்க.மாண்புமிகு பொதுஜனம்https://www.blogger.com/profile/16276700660177877340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-83116360060535500762009-04-02T07:11:00.000+03:002009-04-02T07:11:00.000+03:007 is the number for our Indian Cricket team Captai...7 is the number for our Indian Cricket team Captain Dhoni who is taking the team to some newer heights...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-52656519867129887432009-04-02T05:33:00.000+03:002009-04-02T05:33:00.000+03:00Hi edwin,As Islamic teach, there is 7 sky..ali fro...Hi edwin,
As Islamic teach, there is 7 sky..ali from bangkokAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-32080976590545067652009-04-02T05:18:00.000+03:002009-04-02T05:18:00.000+03:00அற்புதமான தகவல்கள்... நன்றி நண்பர் ரங்குடு அவர்களே...அற்புதமான தகவல்கள்... நன்றி நண்பர் ரங்குடு அவர்களே.

அனானி அன்பர்கள் இருவருக்கும் நன்றிஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-89782516039099843622009-04-02T05:00:00.000+03:002009-04-02T05:00:00.000+03:00இதோ எனக்குத்தெரிந்த சில:1. எழு கடல்கள் (சமுத்திரங்...இதோ எனக்குத்தெரிந்த சில:

1. எழு கடல்கள் (சமுத்திரங்கள் அல்ல) கருங்கடல், காஸ்பியன் கடல், பெர்சியன் கடல், செங்கடல், மத்திய தரைக்கடல், ஏட்ரியாடிக் கடல், அரபிக்கடல்.

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

2. ஒரு எண் 2,3,4,5,6,8,9, ஆகிய எண்களால் மீதியில்லாமல் வகுபடும் என்பதை க்கூறி விடலாம். ஆனால் 7ம் எண்ணுக்கு மட்டும் கூற முடியாது.

3. திருவள்ளுவரும், பழந்தமிழர்களும் ஏழு பிறவிகள் உண்டென்று நம்பினர்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து. - குறள்

எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் - திருப்பாவை.

4. ஊருக்கு ஆறு பேர் வேண்டும் - அதை எடுத்துச் சொல்ல எழாவது மனிதன் வேண்டும் - ஏழாவது மனிதன் திரைப்படக் கருத்து.

5. திருவரங்கம் கோவில் ஏழு பிராகாரங்களை உடையது. மனிதனின் ஏழு பிறவிகளைக் குறிக்குமோ?

6. 1 முதல் 100 வரை உள்ள பகா எண்களில் பெரும்பன்மையானவை 7 தொடர்புடையவை.
1, 17, 37, 47, 67, 71, 73, 79,87, 97.

7. ஜியோமிதிக் கணிதத்தில் வரும் 'பை' என்ற எண்ணும் (22/7) 7 தொடர்புடையது.

8. பூமியின் கீழ் ஏழு உலகங்களும் மேலே ஏழு உலகங்களும் இருப்பதாக தமிழர்களும், ஆரியர்களும் நம்பினர்.

'பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்' - திருவெம்பாவை

'ஈரேழுலகும் எனக்குறவாக' - கந்தர் சஷ்டி கவசம்

9.ஆரியர் நம்பிக்கைப்படி கற்புக்கரசியர் 7 பேர். அருந்ததி தவிர மற்றவர் பெயர் மறந்து விட்டது.
அது போலவே சப்த கன்னியர்கள், சப்த மாதாக்கள் என்றும் உண்டு.

10. இந்தியாவில் வட கிழக்கு எல்லைப்புற மாநிலங்கள் 7. அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, அருணாசல் பிரதேஷ், மணிப்பூர், மிசோரம்.

11. வான வில்லின் நிறங்கள் 7.

12. 7th heaven - ஏழாவது சொர்க்கம் - இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி தேவதைகள் வாழுமிடம் அல்லது மிகவும் மகிழ்ச்சி பொங்கும் இடம்.

13. சோதிடத்தில் 7ம் பொருத்தம் என்று வரும். அதாவது திருமணம் செய்ய 10 பொருத்தங்கள் பார்க்க வேண்டும். அதில் 6 மிக முக்கியமானவை. ஏழாவதாக ஒரு பொருத்தம் இருந்தால் தான் திருமணம் செய்யலாம்.

இது போதும் என நினைக்கிறேன்.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-21828214278648235212009-04-02T02:42:00.000+03:002009-04-02T02:42:00.000+03:00http://www.npr.org/templates/story/story.php?story...http://www.npr.org/templates/story/story.php?storyId=11803762Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-35962403165054926162009-04-02T02:02:00.000+03:002009-04-02T02:02:00.000+03:00If you ask someone to pick a number between one an...If you ask someone to pick a number between one and ten, most would say seven! try it!Anonymousnoreply@blogger.com