tag:blogger.com,1999:blog-8925261638534565079.post9096310408090058311..comments2023-09-26T16:34:50.218+03:00Comments on நாஞ்சில் - தமிழன் எட்வின்: சச்சின் எனும் பெருமைமிகு இந்தியன்எட்வின்http://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8925261638534565079.post-89731467031481424452010-02-26T00:55:55.782+03:002010-02-26T00:55:55.782+03:00@ jasmin...
நன்றி.
உங்க யோசனையும் நல்லா தான் இரு...@ jasmin...

நன்றி.

உங்க யோசனையும் நல்லா தான் இருக்கு.

எனினும் அவர் ஓய்வு பெறுமளவிற்கு வயதாகி விட்டதாக தெரியவில்லை. கிரிக்கெட்டையே சுவாசிக்கும் அவர் விளையாட முடியும் வரை விளையாடட்டுமே.

இதுவரை அவர் கையில் கிட்டாத உலகக் கோப்பையை வெல்ல அவர் மீண்டும் ஒருமுறை முயற்சித்து தான் பார்க்கட்டுமே. :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-19503386964476010252010-02-26T00:41:59.083+03:002010-02-26T00:41:59.083+03:00@ முகிலன்...
கங்குலி ரொம்பவே மோசம், அதுவும் இறுதி...@ முகிலன்...

கங்குலி ரொம்பவே மோசம், அதுவும் இறுதிப் பந்தில் ஒற்றை ஓட்டம் எடுத்து விட்டு அடுத்த ஓவரையும் எதிர்கொள்ள வகை பார்ப்பவர் அவர்.

உங்கள் வருகைக்கு நன்றிஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-59683072680139681832010-02-26T00:38:46.856+03:002010-02-26T00:38:46.856+03:00@ SUREஷ்...
சரியாக சொன்னீர்கள். இத்தனை மன உறுதி, ...@ SUREஷ்...

சரியாக சொன்னீர்கள். இத்தனை மன உறுதி, உடல் ஆரோக்கியம் உள்ள ஒரு கிரிக்கெட் வீரர் இனிமேல் வருவாரா என்பது சந்தேகம் தான்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-71597301599295954982010-02-25T23:31:26.470+03:002010-02-25T23:31:26.470+03:00சச்சின் சாதனை நம் அனைவருக்கும் பெருமைதான் ஆசியான் ...சச்சின் சாதனை நம் அனைவருக்கும் பெருமைதான் ஆசியான் கண்டத்தில் கிரிக்கட்டில் உலக சாதனை படைத்தவர் இருப்பது நமக்கள்ளம் பெருமை அனால் சச்சின் இந்த சாதனையுடன் தனது வியாட்டில் இருந்து ஓய்வு பெற்று இன்னும் சாதனை செய்ய துடித்துக்கொண்டு எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் வழி விட வேண்டும் சச்சினின் இந்தசாதனையை அவ்வளவு இலகுவில் யாரும் உடைக்க போவதில்லை ...மற்றவர்களுக்கு வழிவிட்டு கொடுப்பது தான் அடுத்து சச்சின் செய்ய வேண்டிய சாதனைjasminhttps://www.blogger.com/profile/14309543485000397550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-45196199892978643202010-02-25T18:16:00.854+03:002010-02-25T18:16:00.854+03:00// SUREஷ் (பழனியிலிருந்து) said...
சச்சின் ஆட்டத்...// SUREஷ் (பழனியிலிருந்து) said...
சச்சின் ஆட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் சக ஆட்டக்காரர் நன்றாக விளையாடினால் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துக்கொண்டு இவர் நான் ஸ்ட்ரைக்கர் நிலைக்கு வந்து கொண்டே இருப்பார். அதுபோன்ற ஒரு மனநிலை யாருக்கும் வராது.

குறிப்பாக கங்குலி, லாராவுக்கு வராது, வரவே வராது..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-75549969819526168622010-02-25T12:44:33.052+03:002010-02-25T12:44:33.052+03:00சச்சின் ஆட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் சக ஆட்டக்க...சச்சின் ஆட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் சக ஆட்டக்காரர் நன்றாக விளையாடினால் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துக்கொண்டு இவர் நான் ஸ்ட்ரைக்கர் நிலைக்கு வந்து கொண்டே இருப்பார். அதுபோன்ற ஒரு மனநிலை யாருக்கும் வராது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-39697694569954020012010-02-25T12:42:59.823+03:002010-02-25T12:42:59.823+03:00ஒருநாள் போட்டியில் சச்சினின் சாதனைகள் அப்படியே எழு...ஒருநாள் போட்டியில் சச்சினின் சாதனைகள் அப்படியே எழுதப் பட்டுவிடும். மற்றவீரர்களுக்கு அது எட்டாக்கனியே..,

அவரது சாதனைகளை எட்டவேண்டும் என்று யாரேனும் நினைக்கக்கூட முடியாது.

பத்து ஆண்டுகள் விளையாடும் உடல்தகுதி வாய்ந்த வீரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள்.

லக்ஷ்மன், டிராவிட் போன்று களத்தில் சுழன்று ஆடும் திறமை குறைவாக இருப்பவர்களால் பெரிய சாதனைகளை எட்டவே முடியாது,

200 என்பதை ஏதாவது ஒரு சிறிய மைதானத்தில் யாராவது எட்டலாம் . ஆனால் 47 சதங்கள், 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மிகசும் சிரமம். சேவக் போன்றவர்கள் இப்போதே ஓய்வைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-51008852483617180592010-02-25T12:15:47.825+03:002010-02-25T12:15:47.825+03:00தல, நீங்க இங்க லிங்க் போடுறதுக்கு முன்னாடியே உங்க ...தல, நீங்க இங்க லிங்க் போடுறதுக்கு முன்னாடியே உங்க பதிவ பாத்தேன், ஓட்டும் போட்டேன் நேத்தைக்கேஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8925261638534565079.post-48576008863984133342010-02-25T01:29:17.847+03:002010-02-25T01:29:17.847+03:00Hi. Good post. I like your way of narrating.
முடி...Hi. Good post. I like your way of narrating.

முடிஞ்சா இதையும் கொஞ்சம் பாருங்க

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.com