March 23, 2010

ஐ.பி.எல் அட்டகாசம்

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் ஆட்டங்களின் புகைப்படங்களைக் கொண்டு புனையப்பட்டப் புகைப்பட பதிவு.

எத பாத்தாலும் பாக்கலைன்னாலும் கடைசி படத்த மட்டும் தவறாம பாத்திட்டு போங்க.



Mongoose பேட் குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்


7 comments:

Sukumar Swaminathan said...

டெண்டுல்கர் எப்ப அவுட் ஆவாரு , மற்றும் கடைசி காமடி ரொம்பவே ரசித்தேன்.... கலக்குங்க தல...

Chitra said...

கலக்கல் கமெண்ட்ஸ்.

ashok said...

super..............

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

எட்வின் said...

@ Sukumar

தல நீங்க உங்க வலைமனைல கலக்காததா, நான் அப்பிடி ஒண்ணும் பெருசா கலக்கல. நன்றிங்க.

@ Chitra

அக்கா உங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

எட்வின் said...

@ ashok

நன்றிங்க

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

அதுவா வருது பாஸ். ஹி ஹி ஹி

GERSHOM said...

காமெடி கீமெடி பண்ணிப் புட்டீங்களே!!

Post a Comment

Related Posts with Thumbnails