கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளைப்
பட்டியலிடும் வகையில் கன்னியாகுமரியின் வனப்பு என்ற தலையங்கத்தில் 2008 ஆம் ஆண்டு புகைப்படப்
பதிவொன்றை
வலையேற்றியிருந்தேன். அதில் சில புகைப்படங்கள் சுயமாக எடுத்தவையும் கூட. பல ஆண்டுகளுக்கு
பின்னர் சொந்த மண்ணில் சில வாரங்கள் செலவிடும் வாய்ப்பு சமீபத்தில் தான் வாய்த்தது.
அப்போது சுட்ட சில புகைப்படங்களைத் தொகுத்திருக்கிறேன்.
புகைப்படங்கள் நாவல்காடு, புத்தேரி,
இறச்சகுளம், திட்டுவிளை, ஆலடி பகுதிகளில் எடுக்கப்பட்டவை.
ஆலடி
ஆலடி
ஆலடி
ஆலடி
ஆலடி
ஆலடி
திட்டுவிளை
நாவல்காடு
இறச்சகுளம்
புத்தேரி
புத்தேரி
இறச்சகுளம்
No comments:
Post a Comment