2010 ன் கிரிக்கெட் ஆட்டங்களை சற்று திரும்பிப் பார்த்ததில் பிடிபட்ட சில நிகழ்வுகள் புகைப்படங்களும் நக்கலுமாய் இங்கே.
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததும், தொடர்ந்து அதனை தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இந்திய கிரிக்கெட்டிற்கு புகழ் சேர்த்தது எனலாம்.
ஆஸ்திரேலிய அணியின் பின்னடைவு, ரிக்கி பான்டிங்கின் சரிவு, பாகிஸ்தானின் ஊழல் மற்றும் Spot Fixing, இங்கிலாந்தின் T20 மற்றும் ஆஷஸ் வெற்றி. பங்களாதேஷின் Asian Games தங்கப்பதக்கம்; நியூசிலாந்தை 4-0 என தோற்கடித்தது, ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணி பெற்ற இரட்டை வெற்றி, இலங்கை ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி;
ஒருநாள் போட்டிகளில் சச்சின் பெற்ற சாதனை ஓட்டங்களான 200. டெஸ்ட் சாதனையான ஐம்பதாவது சதம். டெஸ்டில் 200 கேட்ச்கள் எடுத்த ராகுல் டிராவிட்டின் சாதனை, மோடி மற்றும் அமைச்சர் சசி தரூரின் ஐ.பி.எல் ஊழல் என பல நிகழ்வுகளை சொல்லிப் போகலாம்.
ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி
'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' Champions League T20 Champions
INDIA Number ONE TEST TEAM
சகீர் கான், லக்ஸ்மன் கலக்கிய டர்பன் வெற்றி
'சென்னை சூப்பர் கிங்க்ஸ்'
பாகிஸ்தான் Spot Fixing
ரிக்கி பான்டிங்கின் சரிவு
ரிக்கி பான்டிங் தனது மகள் 'எம்மி'யுடன்
சச்சின் - 200
சச்சின் - 50 சதங்கள்
ஊழலில் சிக்கிய மோடியும் சசி தரூரும்
டர்பனில் ஸ்ரீசாந்தை ஸ்மித் உசுப்பி விட்டதால் வீசப்பட்ட ஆக்ரோஷமான Bouncer
T20 WORLD CHAMPIONS
ASIAN GAMES GOLD MEDALLISTS
புகைப்படங்கள் நன்றி: cricinfo
4 comments:
படம் ஊடாக முக்கியமான எல்லாத்தையும் சொல்லிட்டீங்க!
நினைவுகளை மீட்டிய நல்ல பதிவு...
வாழ்த்துக்கள் எட்வின்
கு.கிருத்திகன்
http://tamilpp.blogspot.com/
கிரிக்கெட் காரப் பயலுக இத்தனை சூதாட்டம் பண்ணியும், பொம்பிளை, குடி என்று கூத்தடிச்சும், ஆட்டத்த விட விளம்பரத்துல நடித்து பணம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தும்.........இன்னுமா இந்தா ஊரு கிரிக்கெட்டை நம்புது...!!!!!!!!!
@ கார்த்தி & கு.கிருத்திகன்
நன்றி
@ Jayadev Das
ஆட்டக்காரிங்கள விட ஆட்டத்த ரசிக்கிற ஆட்கள் இன்னமும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்றாங்க பாஸ் :)
Post a Comment