குடும்பப் பொறுப்புகள் ஏதும் எழுத விடாமல் முடக்கிப்போட்டு விட்டன. எழுதப்பட்டும் முடங்கிக் கிடக்கும் கட்டுரைகள் வலையேற்றப்படாமல் இருக்கின்றன.
ஜூலையிலாவது வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. அனைவருக்கும் இந்த மாதம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு...
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு...
No comments:
Post a Comment