எங்க பாக்குதுங்க இந்த கிரிக்கெட் மட்டைங்க...

லலித் மோடி தான் அப்பிடினா லலித் மோடி கோஷ்டிகளும் இப்பிடி தானா!

நல்ல பிள்ளயாட்டம் சச்சின் மட்டும் வேற எங்கயோ பாத்ததால மீடியா பார்வையில இருந்து தப்பிச்சிட்டாரு போல.
உபரி தகவல்:லலித் மோடி மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
4 comments:
Ha Ha seri comedy, first one i just now saw it, second one i have seen in forwards
வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)
நான் இதை முன்பே பார்த்திருகிறேன்...
ஆசை யாரை விட்டுச்சு???
:)))
வழிப்போக்கன் said...
//ஆசை யாரை விட்டுச்சு??? :)))//
அதான... ஆச யார தான் விட்டு வச்சிச்சு
போகிற வழில நம்ம வலை பக்கமும் வந்தமைக்கு நன்றி வழிபோக்கரே...
ம்ம்ம்
நடக்கட்டும்
Post a Comment