தாக்குதலுக்குள்ளான பேருந்து
தாக்குதலுக்குள்ளான பேருந்தின் முகப்பு
ராணுவ ஹெலிகாப்டரில் ஏறி லாகூர் விமான நிலையம் செல்ல தயாராகும் இலங்கை அணியினர்
அந்த இக்கட்டான நிலையிலும் இலங்கை அணியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டது தான் நல்ல காமெடி
சமரவீரா
தாக்கப்பட்ட பேருந்தினருகில் பாக் கேப்டன் யூனிஸ்

மெண்டிஸ், ஜெயவர்தனே மனைவி கிறிஸ்டினாவுடன்
வரலாற்றிலேயே மைதானத்தினுள் நுழைந்த முதல் ராணுவ ஹெலிகாப்டர் இதுவாகத்தானிருக்கும்.
இலங்கை அணியின் துணை பயிற்சியாளர் பால்
2 comments:
பலியானது பாகிஸ்தானிய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் மீதான தாக்கமும்,தெற்காசியாவின் மானமும் தான்.. இனி எந்தவொரு வெளிநாட்டு அணியும் தெற்காசியாவுக்கே வரத் தயங்கும்..
//LOSHAN said...
பலியானது பாகிஸ்தானிய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் மீதான தாக்கமும்,தெற்காசியாவின் மானமும் தான்.. இனி எந்தவொரு வெளிநாட்டு அணியும் தெற்காசியாவுக்கே வரத் தயங்கும்..//
சரியாக சொன்னீர்கள் நண்பரே,துரதிருஷ்ட வசமான நிகழ்வு. நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்க்சின் ஜேக்கப் ஓரம்,IPL போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறி தான் என் அவரே கூறியிருக்கிறார்.
Post a Comment