உன்னருகே நான்
என்னை பார்த்தேனே-என்
உள்ளமெல்லாம் மகிழ்ந்தேனே
என்னை நான் மறந்தேனே
மறவாமலே உன்னை நினைத்தேனே
உன்னைத் தேடினேன்
உயிர் வாடினேன்
என்னை நீ பிரிந்ததேன்
என் உள்ளம் விட்டகன்றதேன்.
உயிரெல்லாம் நீ
உணர்வெல்லாம் நீ
உன்னிடமெனை தொலைத்தேனே
இனி என்னை எங்கே தேடுவேன்
.......
கனவில் வந்த யாரோ அவளுக்காக கிறுக்கியது.
....
என்னால் முடிந்த குரலில் Guitar பின்னணியில் பாடவும் செய்திருக்கிறேன் Guitar இசைத்ததும் எட்வினே. இந்த கொடுமைய எல்லாம் கேக்கணும் அப்படின்றது உங்க தலையெழுத்து. ம்ம்ம்
5 comments:
'சுருதி' சற்று குறைத்து பாடியிருக்கலாம் என பின்னூட்டம் இடுபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் :))
Innaa Annatthe "indha maasam kavidhai maasam"aaaaa? Oruuum paattaa eidhi thallikkinnu keeraye? Badaa joraa keedhuppa. Un manasukkullara kundhikeenu unna ipdillaam paada(Paadaaaaaaa paduttharadhu) vekkiradhu yaaru Annatthe? kekkardhukke badaa bejaaraa keedhe, feelings unakku ennaa bejaaraa irkkum. puriyudhuppa.Mundhaanaalu oru Thangaachikku(Akkavaannu therlappa) eidhikeenaya oru paattu, semmaiyaa irndhuchippaa.Nee onnum manasappottu bejaar pannikkadhappa, allaarum unnaiya nallaa arttham pannikinnu unnaanda vandhuruvaanga. Adhukku naan garenty. Adhu ennavo "srudhi"nnu sollikkeeraye adhu ennaadhuppaa?
@ Paasatthukku thalai vanangaravanga said...
உங்களை அறிமுகப்படுத்தாமலேயே இந்த அளவிற்கு கதைப்பதில் ஏதும் அர்த்தமில்லை என்றே படுகிறது
Very nice!!! பாராட்டுக்கள்!!!
It is a good idea, too!
நன்றி சித்ரா அக்கா...
சரியான நேரமும் வாய்ப்பும் கிடைத்தால். இன்னும் அருமையான பாடல்களை எதிர்பார்க்கலாம்.
Post a Comment