"If I had to last 20 years, I would probably be batting in a wheelchair" 
இது இருபது ஆண்டு காலமாக நல்ல உடல் திறனோடு கிரிக்கெட் ஆடி வரும் சச்சினைக் குறித்து அண்மையில் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் ரிக்கி பாண்டிங் சொன்னது. 
எனது எண்ணங்களும் எழுத்துக்களும
1 comment:
நெசமாவே அப்படியா சொன்னாரு பாண்டிங்? அப்ப அதுதான் உண்மையான காமெடி...
Post a Comment