May 24, 2010

இந்திய கிரிக்கெட் அணி பயோ(ய)டேட்டா

பெயர்: இந்திய 'கிலி'க்கெட் அணி

வயது: இளம் வயது தான். (உபயம்:ஸ்ரீகாந்த்)

நிரந்தர தொழில்: கிரிக்கெட் ஆடுவது

சமீபத்திய தொழில்: குடித்து விட்டு ஆடுவது

கடந்த கால சாதனை: 1983 ல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது

சமீபத்திய சாதனை: மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றியது (அட! எந்த கோப்பையா இருந்தா என்ன? எல்லாம் கோப்பை தான!! உலகத்தில வேற யாரும் வாங்காத கோப்பை இல்ல இது!!!)

கடந்த கால சோதனை: இறுதிப் போட்டிகள்

சமீபத்திய சோதனை: பவுன்சர்களும், பொண்ணுங்களும்

பிடித்தது: பார்ட்டி கொடுக்கும் எந்த போட்டியும், கிங் ஃபிஷர் ஓனர் விஜய் மல்லையாவும்

பிடிக்காதது: பார்ட்டி இல்லாத எந்த போட்டியும்

நிரந்தர எதிரி: பாகிஸ்தான்

சமீபத்திய எதிரி: ஆஸ்திரேலியா

வருங்கால ஆசை: அரசியல் கட்சி தொடங்க. (உபயம்: சித்து, அசார்)

விரும்புவது: 2011 உலகக்கோப்பை வெற்றி

விரும்பாதது: பங்களாதேஷ் போன்ற அணிகளிடம் தோல்வி

நிரந்தர தொல்லை: கிரிக்கெட் ஆடுவது

சமீபத்திய தொல்லை: கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள்
-----

எதுவும் எழுத முடியலன்னா இப்பிடி எதாவது கிறுக்கிறதா அப்பிடின்னு நீங்க திட்டுறது கேக்காம இல்ல... எனக்கும் வேற வழியில்ல. அவ்வ்வ்வ்

5 comments:

நசரேயன் said...

//எதுவும் எழுத முடியலன்னா இப்பிடி எதாவது கிறுக்கிறதா அப்பிடின்னு நீங்க திட்டுறது கேக்காம இல்ல... //

யாரும் திட்டுற மாதிரி தெரியலை

Chitra said...

எதுவும் எழுத முடியலன்னா இப்பிடி எதாவது கிறுக்கிறதா அப்பிடின்னு நீங்க திட்டுறது கேக்காம இல்ல... எனக்கும் வேற வழியில்ல. அவ்வ்வ்வ்


......அவ்வ்வ்வ்.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வருங்கால ஆசை: அரசியல் கட்சி தொடங்க.//

நல்ல அசத்தலான யோசனை. இவர்கள் கையில் நாடிருந்தால்.........,

எட்வின் said...

நசரேயன் said... //யாரும் திட்டுற மாதிரி தெரியலை//

அப்பிடிங்களா... அப்படின்னா சரி தான்.
---------------

@ Chitra...

என்ன பண்றது அக்கா... வேற வழியில்ல :)
----------------
@ SUREஷ் (பழனியிலிருந்து...

ம்ம்ம்.... உருப்படாதுன்னு தான சொல்ல வரீங்க. கண்டிப்பா உருப்படாது.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

.....அவ்வ்வ்வ்...

Post a Comment

Related Posts with Thumbnails