
தமிழ் திரையுலகில் அதிக நேரம் செலவிட்டு வந்தாலும் பிற மொழி கலைஞர்கள்,நண்பர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்கள் மொழியிலும் இசையமைக்க நேரம் ஒதுக்கியே வந்திருக்கிறார் இசைஞானி.
அந்த வரிசையில் மலையாள மொழியில் 1986,2005 மற்றும் 2007 களில் இசைஞானி இசையில் பிரபலமடைந்த சில மலையாள பாடல்களை இங்கு தொகுத்துள்ளேன்.
1986
பாடல்:பூங்காற்றினோடும்,பாடியவர்:ஏசுதாஸ்,ஜானகி,திரைப்படம்:பூமுகப்படியில் நின்னயும் காத்து.
மலையாளத்தில் இன்றும் பலரால் அதிகம் விரும்பி கேட்கப்படும் ஒரு பாடல் இது.
இதில் ஒளிப்பதிவும்,மீரா ஜாஸ்மின் செய்யும் சில்மிஷங்களும் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.
12 comments:
அருமையான பாடல் தேர்வுங்க எல்லாமே...
வினோதயாத்ரா பாடல்கள் சூப்பர்...
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இன்னும் சில,
ரசதந்திரம் படத்தில் ,’ஆட்டின்கரையோரத்தில்’ மற்றும்’பூ குங்குமப் பூ’
‘இன்னாதெ சிந்தாவிஷயம்’ படத்தில் ,’மனசிலொரு பூமால’,
’மனசினக்கரெ’ படத்தில்,’மரக்குடையில்’,
’ஓலங்கள்’ படத்தில்,’தும்பி வா’ மற்றும் ‘யமுன நின்னட நெஞ்சில்’,
‘மை டியர் குட்டிச் சாத்தான்’ பாடல்கள்,
‘மூணாம் பக்கம்’ படத்தில்,’தாமரக் கிளி பாடுன்ன’ இன்னும் பல...
ராஜாவை சத்யன் அந்திக்காடு அருமையாக உபயோகித்திருப்பார்...
ஆமாங்க தமிழ்... சத்யனும் ராஜாவும் ஒரு வெற்றிக் கூட்டணின்னு சொல்லலாம். பாடல்களின் தொகுப்பிற்கு நன்றி
அவர் ஒரு கடல் arnie...சத்யன் அந்திகாடு இயக்கம் எல்லா படத்துக்கும் அவர் தான் இசை.
என்னங்க எட்வின், பதிவுல மலையால வாசமா வீசுது :)
நல்ல மலயலபடங்கள பத்தியும் ஒரு பதிவு போடுங்க.
மதிலுகள் படம் எங்க கிடைத்தாலும் அப்படியே சொல்லுங்கள்
//பித்தன் said...
என்னங்க எட்வின், பதிவுல மலையால வாசமா வீசுது :)//
சொந்த ஊர் கேரளா எல்லையில் இருப்பதால் தான் மலையாள வாசம் நண்பரே.சினிமா விமர்சனம் பெரிதாக செய்யத் தெரியாது.முயற்சிக்கிறேன்.
மதிலுகள் படமா? புரியவில்லையே
//மதிலுகள் படமா? புரியவில்லையே//
மதிலுகள், அடூர் கோபலகிருஷ்ணன் இயக்கிய படம், மம்மூட்டி இயக்கியது....
நெடுநாட்களாக இந்த படத்தை தேடிகொண்டிருக்கிறேன்.. கிடைக்கவில்லை.. உங்களுக்கு கிடைத்தால் தகவல் கொடுங்கள்
//மம்மூட்டி இயக்கியது.... //
மன்னிக்கவும் மம்மூட்டி நடித்தது
நிச்சயம் செய்கிறேன்... நன்றி.
Nice post. I am a IR fan. I wanted to add to the list you made, but then TAMIZHPARAVAI has done it already.
ஒரு சிரி கண்டால் மதிகண்டால் அந்த பாடல் நல்ல பாடல் என்ன படம்னு தெரியல. விஜய் யேசுதாஸ்/மஞ்சரி பாடியது
//shabi said...
ஒரு சிரி கண்டால் மதிகண்டால் அந்த பாடல் நல்ல பாடல் என்ன படம்னு தெரியல. விஜய் யேசுதாஸ்/மஞ்சரி பாடியது//
"பொன்முடி புழயோரத்து" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
நன்றி
அருமையான பாடல்கள்.
உதவியான பதிவு.
வாழ்த்துகள்.
Post a Comment