விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்று அன்று பாடினார்கள்.இங்கே நிலவோடு விளையாடும் இவர்களைப் பாருங்கள்.
மின்னஞ்சலில் பலர் பார்த்திருக்கக் கூடும்.ஆனாலும் இப்புகைப்படங்கள் எத்தனை முறையும் பார்க்கத்தகும் என்றே நினைக்கிறேன்.
புகைப்படம் எடுத்தவருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி.
(புகைப்பட கலைஞரின் பெயரறிந்தவர்கள் சொல்லுங்கள்)

2 comments:
அருமை
புகைப்படம் பிடித்தவருக்கு தான் நன்றி சொல்லனும் கட்டவண்டி அன்பரே...
வருகைக்கு நன்றி.
Post a Comment