கருப்பர்கள் என்றால் கேவலமா?
தொன்று தொட்டே கருப்பர்கள்/கருப்பினத்தவர் என்றாலே அடிமை என்றோ அல்லது மிகவும் கீழ்த்தரமாகவோத் தான் கருதப்பட்டு வருகிறார்கள். ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா வரை இந்த பாகுபாடு இருந்தே வருகிறது.அவர்களுக்கு பிற மக்களோடு சகஜமாக பழகவியலுவதில்லை.கருத்துக்களைப் பரிமாறி கொள்ள இயலுவதில்லை.
இந்த பிரிவினையை மாற்றப் போராடிய ஆபிராஹாம் லிங்கன்,நெல்சன் மண்டேலா,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோரை உலகம் அத்தனை எழுதில் மறக்கவியலாது.
அவ்விதம் தங்கள் வாழ்க்கையில் தங்கள் திறமையால் பல வெற்றிகளை ஈட்டிய/ஈட்டிக் கொண்டிருக்கும் உலக புகழ் பெற்ற சில கருப்பு முகங்கள் இங்கே.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போன்று மக்கள் அவர்களது நிறத்தினால் மதிப்பிடப்படக்கூடாது அவர்களின் செயல்களால் மட்டுமே மதிப்பிடப் பட வேண்டும் என்பது மிகச் சரி;அதற்கு இங்கே தொகுக்கப்பட்டுள்ள கருப்பினத்து/கருப்பு உலக நாயகர்களே சாட்சி.
ஆனாலும் இன்றும் கருப்பு- வெள்ளை என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.

Nelson Mandela, The Great President of South Africa and Nobel Laureate

Martin Luther King Jr

APJ.Abdul Kalam, Former India President and Scientist

Abrahah Lincoln, Former US President

Barak Hussein Obma-US President Elect 2008

Isaignani Maestro Ilayaraja, King of Music

Kofi Annan, Former UN Sec.General

Mr.K.R.Narayanan, Former Indian President

Prof.Solomon Paappaya

கருப்பு தங்கம் Kavipaerarasu Vairamuthu, Lyricist and Poet

ARR

Condoleeza Rice, US Secretary of State

Michael Johnson, USA, 4 time Olympic Gold Medallilst

Carl Lewis, USA, 9 time Olympic Gold Medalist

Jesse Owens, USA needs no introduction

Mohd Ali, Boxer

Makelele, French Footballer and Chelsea

Michael Jordan the best basket ball player ever

Mahesh Bhupathi, Indian Tennis Player

Shaun Wright Philips of England

Brian Lara of the West Indies

Nicolas Anelka, French footballer and Chelsea

Michael Jackson, king of POP music

Pele the Great football legend, Brazil

Holyfield, Boxer

Leander Paes, Olympic Bronze Medallist, Indian Tennis

Heskey with David Beckham, English Footballer

Yuvan Shankar Raja, Musician and Vocalist

Ashley Cole of the England Football and Chelsea

Samuel Eto of the Cameroon Football and Barcelona

Tyson, The Boxer

Clive Lloyd, West Indies Cricket Legend

Tiger Woods of the USA Golf

Oprah Winfrey, TV Show Host

Ronaldinho Of the Brazil Football

Richie Richardson of West Indies Cricket

Sol Campbell of the England Football

Lewis Hamilton Formula One Racer,UK

Serena Williams of the USA Tennis

Courtney Walsh Of West Indian Cricket

Laila Ali, Boxer D/O Mohd Ali, Boxer

Jimmy Adams of West Indies Cricket

Venus Williams of the USA Tennis

Thiery Henry of the France Football and Barcelona

Janet Jackson, Vocalist and Musician. Sister of Michael Jackson

Didier Drogba of the Ivory Coast Football and Chelsea

Curtly Ambrose of the West Indies Cricket

James Blake of the USA

Rio Ferdinand of England Football and Manchester United

Vivian Richards of West Indies Cricket

Naomi Campell, Model
5 comments:
good collection.But you missed out one most important personality. ie Vijaykanth :))
விஷ்வநாதன் ஆனந்த்?
பூதம் மற்றும் கரிசல் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
When 'Abraham Lincoln' become black? Not to relate his mother's affair with a black tea plantation worker.
தாங்கள் மறுக்கும் அதே காரணமில்லாமல் வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை!
Post a Comment