ஒபாமாவின் தாக்கம் இன்னும் விட்ட பாடில்லை...
சும்மா தான் தலையங்கம் ஒபாமாவிற்கும் இந்திய (CinemA)நடிகைகளுக்கும் ஒற்றுமை என போட்டு இருக்கிறேன்,பெரிதாக அவ்வளவு ஒற்றுமை ஒன்றுமில்லை...பெயரில் தான் சிறிய ஒற்றுமை.
Obama வின் பெயர் "A" ல் முடிவடைவது போல இந்திய நடிகைகள் பெரும்பாலானோர் ஆங்கில எழுத்து "A" ல் முடிவடையும் பெயரையே வைத்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது. "A" ல் அப்படி என்ன தான் மாயமோ மந்திரமோ தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் IndiA AmericA இரண்டு நாட்டின் பெயரும் நிறைவு பெறுவதும் "A" ல் தான்
இங்கே புகைப்படங்களுடன் சில நடிகைகள் பெயரையும் இணைத்துள்ளேன்...பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...அனைத்தையும் ஞாபகம் வைத்து இணைக்க இயலவில்லை.






6 comments:
Enna oru research!!!!
எல்லாம் ஒரு நேரப் போக்கு தான் நண்பரே...
ஆனாலும் "A" has some influence.
vaav excellent work
it is not just Actress Name, most of the Indian Women name ends either in 'A' or 'I'
துரை அவர்களே வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் நன்றி
VERY NICE,,,BUT,, U REALLY..MISS THE ABSOLUTE PERSON,WHICH I EXPECT,,ONE AN ONLY,,SHAKEELAAAA
Post a Comment