அறியாப்பருவ ஆனந்த முத்தம் - ஆரம்ப பள்ளியில்
கல்லூரியில்...!!!
கீழே ஸ்க்ரோல் செய்யவும்
!!!!!
!!!!
!!!!
!!!
!!!
!!
!!
!
மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே...
இன்று என்ன தினமென்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? உங்களை முட்டாளாக்க முயற்சிக்கவில்லை!
"எதிர்பார்ப்பு இல்லாதவரை ஏமாற்றமும் இல்லை".இவ்வரிகள் இந்த புகைப்பட பதிவிற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.
என்னையும் இப்பிடி மொக்கை போட வச்சிட்டாங்களே :( இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
புகைப்படங்களை அனுப்பிய நண்பர் கெர்ஷோமிற்கு நன்றி.
5 comments:
அஆன்னு வாய பொளந்து பார்த்தா.. கடைசில தத்துவக்குத்து வேற.. நடத்துங்க..
எதிர்ப்பார்த்ததுதான் ஏப்ரல் ஃபூல் என்ற வாசகம்
ஆனால் ஒரு தத்துவத்தோடு முடித்திருக்கீங்க
வாழ்த்துக்கள்
super appu eppadiya verupp pethurathu ha ha
//என்னையும் இப்பிடி மொக்கை போட வச்சிட்டாங்களே//
எங்க ஜோதியிலே ஐக்கியமான உங்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி !
அவங்க திட்டுறத பங்கு போடலாம்னு என் பேரையும் சேத்து புட்டீங்களா என்ன?
ஆனா உங்க தமிழாக்கமும் தத்துவமும் சேர்ந்தனால தான் அந்த படங்கள் இன்னும் ரசிக்கும்படியா இருந்தது...
Post a Comment